இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?

Potato Healthy Food Recipes Idli
By Kirthiga Jun 01, 2024 08:56 AM GMT
Report

கும்பகோணம் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இந்த உணவானது மிகவும் பிரபலமானது. இது தற்போது உலக அளவில் வைரலாகி வருகின்றது எனறே கூறலாம்.

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

அதிக தண்ணியாகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் இந்த குழம்பை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அந்தவகையில் கும்பகோணம் கடப்பா எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க

  • பாசிப்பருப்பு - 1/2 கப்
  • உருளைக்கிழங்கு - 3
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர்

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி? | Kumbakonam Kadappa Recipe In Tamil

மசாலா விழுது அரைக்க

  • துருவிய தேங்காய் - 1 கப்
  • பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
  • கசகசா - 1 தேக்கரண்டி
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • பூண்டு - 6 பற்கள்
  • இஞ்சி
  • பச்சை மிளகாய் - 10
  • தண்ணீர்

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கும்பகோணம் கடப்பா செய்ய

  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • பிரியாணி இலை
  • பட்டைகிராம்பு
  • ஏலக்காய்
  • அன்னாசிப்பூ
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை
  • தக்காளி - 2 நறுக்கியது
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • தண்ணீர்
  • கொத்தமல்லி இலை நறுக்கியது 

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி? | Kumbakonam Kadappa Recipe In Tamil

செய்முறை

  • ஒரு பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, நறுக்கின 3 உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி 5  விசில் வரும் வரை வேக விடவும்.

  • குக்கர் விசில் வந்ததும் வேக வைத்த  உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

  • ஒரு மிக்ஸியில் துருவிய அரை கப் தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல் பூண்டு, ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  • ஒரு அகலமான கடாயில், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கிய 2 தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

  • அரைத்த  மசாலா விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5  நிமிடம் மூடி வைத்து கொதிக்கவிடவும்.

  • கலவை நன்றாக கொதித்ததும், வேக வைத்த பருப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.

  • இறுதியாக மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான கும்பகோணம் கடப்பா தயார். 

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி? | Kumbakonam Kadappa Recipe In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US