டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா?

WhatsApp India
By Karthikraja Jun 22, 2026 03:06 PM GMT
Report

வாட்சப் செயலியின் CEO ஆக இந்தியாவை சேர்ந்த குணால் ஷா பொறுப்பேற்க உள்ளார்.

வாட்சப் CEO

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் செயலியை உலகம் முழுவதும் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா? | Kunal Shah Indian Delivery Boy To Whatsapp Ceo

இந்நிலையில், இந்தியாவில் உள்ள CRED என்னும் நிதி தொழில்நுட்ப நிறுவனத்தில், 900 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,550 கோடி) முதலீடு செய்யவுள்ளது. 

டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா? | Kunal Shah Indian Delivery Boy To Whatsapp Ceo

இதனைத்தொடர்ந்து, வாட்சப்பின் தற்போதைய தலைவரான வில் கேத்கார்ட்டுக்குப் பதிலாக, Cred இன் நிறுவனர் குணால் ஷாவை (Kunal Shah) வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குணால் ஷா இதனை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 

2020 முதல் CRED-இன் வியூகம் மற்றும் நிதிப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கிய sampat miten இடைக்கால CEO ஆக பொறுப்பேற்கிறார்.

குணால் ஷா

மும்பையில் பிறந்த குணால் ஷா, 12 ஆம் வகுப்பில் பெற்ற குறைந்த மதிப்பெண் காரணமாக வில்சன் கல்லூரியில் தத்துவம் பயின்றுள்ளார். 

டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா? | Kunal Shah Indian Delivery Boy To Whatsapp Ceo

குடும்ப சூழல் காரணமாக, இளம் வயதில் டெலிவரி ஊழியர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார். 

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர்

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர்

2010 ஆம் ஆண்டில், குணால் ஷா சந்தீப் டாண்டன் என்பவருடன் இனைந்து, Free Charge என்ற இந்திய நிதிச் சேவை நிறுவனத்தை உருவாக்கினார். 

டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா? | Kunal Shah Indian Delivery Boy To Whatsapp Ceo

இது பயனர்களை மின்சாரம், எரிவாயு மற்றும் தொலைபேசி போன்ற கட்டணங்களைச் செலுத்தவும், அத்துடன் மொபைல், பிராட்பேண்ட், டிடிஎச் மற்றும் மெட்ரோ அட்டைகளை ரீசார்ஜ் செய்யவும் அனுமதிக்கிறது. 

2015 ஆம் ஆண்டில் 400 மில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2800 கோடி) ரொக்கம் மற்றும் பங்குகள் மூலம் ஃப்ரீசார்ஜை Snap Deal கையகப்படுத்தியது.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டில் பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கும் CRED என்னும் நிதி சேவை நிறுவனத்தை உருவாக்கினார். 

டெலிவரி ஊழியர் டூ வாட்சப் CEO ஆக உள்ள இந்தியர் - யார் இந்த குணால் ஷா? | Kunal Shah Indian Delivery Boy To Whatsapp Ceo

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சலுகை மற்றும் வெகுமதி வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட CRED, மூன்றே ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.

கிரெட் 2020 முதல் 2023 வரை 4 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்தது.

கிரெட்டின் தலைமை பொறுப்பில் இருந்து குணால் ஷா விலகினாலும், அதன் பங்குதாரராக தொடர்கிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US