பணத்தை செலவழிக்க மனைவி வேண்டும்: ஜேர்மன் தொழிலாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

Lottery Germany
By Thiru Nov 10, 2022 01:20 PM GMT
Report

ஜேர்மனியின் டார்ட்மண்டில் வசிக்கும் குர்சாட் யில்டிரியம் என்பவர் சுமார் 9,927,511,60 யூரோக்கள் லொட்டரியை வென்றுள்ளார்.

வாழ்க்கை மாறிய தருணம்

செப்டம்பர் 24ம் திகதி ஜேர்மனியின் டார்ட்மண்ட் பகுதியில் வசிக்கும் குர்சாட் யில்டிரிம் (Kursat Yildirim) என்ற 41 வயது ஸ்டீல் ஆலை தொழிலாளிக்கு, சுமார்  9,927,511,60 யூரோக்கள்(81 கோடி) மதிப்பு கொண்ட லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.

குர்சாட் யில்டிரிம் இந்த லொட்டரியை வெற்றி பெற்றவுடன் 3.6 கோடிக்கு ஃபெராரி 448 பிஸ்தாவையும்(Ferrari 448 Pista), 2 கோடிக்கு போர்ஸ் டர்போ எஸ் கேப்ரியோலெட் (Porsche Turbo S Cabriolet) ஆகிய விலை உயர்ந்த இரண்டு கார்களை வாங்கியுள்ளார்.

பணத்தை செலவழிக்க மனைவி வேண்டும்: ஜேர்மன் தொழிலாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! | Kursat Yildirim Looking For Wife After Won Lottery

தனது வேலைகளில் இருந்து உடனடியாக விலகிய  குர்சாட் யில்டிரிம், லொட்டரி தொகையில் தனக்கு பிடித்த மதுபானங்களையும், விலையுயர்ந்த கடிகாரத்தையும் வாங்கியுள்ளார்.

சிறந்த மனைவிக்காக காத்திருக்கிறேன்

தான் வெற்றி பெற்ற அனைத்து தொகையையும் செலவு செய்ய ஒரு அழகான பெண்ணை வாழ்க்கை துணைவியாக மாற்றிக் கொள்ள தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேர்மன் செய்தித்தாளான பில்டிடம் குர்சாட் அளித்த விளக்கத்தில், “நான் இன்னும் தனிமையில் இருக்கிறேன், நான் காதலிக்க விரும்புகிறேன், அதற்காக பயணம் செய்ய விரும்பும் என்னுடன் காதலிக்க தயாராக இருக்கும் பெண்ணை நான் தேடுகிறேன்”

பணத்தை செலவழிக்க மனைவி வேண்டும்: ஜேர்மன் தொழிலாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! | Kursat Yildirim Looking For Wife After Won Lottery

“அவள் அழகியோ, பொன்னிறமானவளோ எனக்கு கவலையில்லை, என்ன நடந்தாலும் நான் நம்பக்கூடிய பெண்ணாக அவள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குர்சாட் தனது வாழ்க்கை துணையை கண்டறிய ஜேர்மன் டேப்ளாய்டு ஒன்று மின்னஞ்சல் முகவரி ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்

  வெற்றி பெற்றவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளேன், பணம் பாதுகாப்பாக உள்ளது, தொண்ணூறு சதவீதம் பேர் நான் இதற்கு தகுதியானவன் இல்லை என்று கருதுகிறார்கள்.

பணத்தை செலவழிக்க மனைவி வேண்டும்: ஜேர்மன் தொழிலாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! | Kursat Yildirim Looking For Wife After Won LotteryTwitter

என்னை நம்புங்கள், நான் ஒருபோதும் எதையும் மறக்க மாட்டேன், நான் உழைக்கும் மனிதன், ஒருபோதும் திமிர் கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US