கடைசி போட்டியில் பழிதீர்த்த இலங்கை அணி: தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

Sri Lanka Cricket Pakistan national cricket team Kusal Mendis Kamindu Mendis
By Sivaraj Oct 14, 2026 05:23 AM GMT
Report

Sri lanka beat pakistan by 8 wickets: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராவல்பிண்டியில் நடந்த கடைசி டி20 போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

சாஹிப்ஸதா ஃபர்ஹான் 76 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. 

Sahibzada Farhan

479 ஓட்டங்கள் இலக்கு: டிரா செய்து மிரட்டிய ஆப்கானிஸ்தான்

479 ஓட்டங்கள் இலக்கு: டிரா செய்து மிரட்டிய ஆப்கானிஸ்தான்

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் 47 பந்துகளில் 76 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாசினார்.

தசுன் ஷானகா 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா, நுவான் துஷாரா தலா 2 விக்கெட்டுகளும், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  

Sahibzada Farhan

குசல் மெண்டிஸ் ருத்ர தாண்டவம்

பின்னர் ஆடிய இலங்கை அணியில் லஹிரு உதார 1 ரன்னில் வெளியேற, சினேத் ஜெயவர்த்தனா 26 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து கூட்டணி அமைத்த குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் 17.1 ஓவர்களில் அணியை வெற்றி பெற வைத்தனர்.

அணித்தலைவர் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 48 பந்துகளில் 87 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளில் 40 ஓட்டங்களும் விளாசினர்.    

Kusal Mendis 

Kamindu Mendis 

Kusal Mendis

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US