பாகிஸ்தான் லீக்கில் கெத்து காட்டும் இலங்கை வீரர்! முதலிடத்தில் பாபர் அஸாமின் படை

Babar Azam Pakistan Super League
By Sivaraj Apr 14, 2026 07:34 AM GMT
Report

முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பெஷாவர் ஜல்மி அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குசால் மெண்டிஸ் விளாசல்

கராச்சியில் நடந்த PSL 2026 போட்டியில் பெஷாவர் ஜல்மி மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. 

Kusal Mendis 

ஐபிஎல் வரலாற்றிலே மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் வரலாற்றிலே மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

முதலில் களமிறங்கிய பெஷாவர் ஜல்மி அணியில் குசால் மெண்டிஸ் சரவெடி ஆட்டம் ஆடினார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.

மொஹம்மது ஹாரிஸ் 17 பந்துகளில் 38 ஓட்டங்களும், ஃபர்ஹான் யூசப் 22 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன்மூலம் பெஷாவர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது. முகமது இஸ்மாயில், பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Kusal Mendis 

முல்தான் சுல்தான்ஸ் தோல்வி

பின்னர் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.

அதிகபட்சமாக ஷான் மசூட் 35 (19) ஓட்டங்களும், ஜோஷ் பிலிப் 32 (17) ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களும் எடுத்தனர். சுஃபியன் முகீம் 3 விக்கெட்டுகளும், இஃப்திகார் அகமது மற்றும் நஹித் ராணா தலா 2 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

நடப்பு தொடரில் பாபர் அஸாம் தலைமையிலான பெஷாவர் ஜல்மி அணி, புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது.  

Kusal Mendis 

Peshawar Zalmi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US