52 பந்தில் 102 ரன் விளாசல்! LPLயில் ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்
Dambulla Sixers அணி வீரர் குசால் பெரேரா Jaffna Kings அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசினார்.
LPL டி20 தொடரின் இன்றையப் போட்டியில் Dambulla Sixers மற்றும் Jaffna Kings அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய Dambulla Sixers அணி 2 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் குவித்தது. தனுஷ்கா குணதிலகா 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் குசால் பெரேரா ருத்ர தாண்டவம் ஆடினார்.
? POWERPLAY UPDATE ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 3, 2024
At the end of the powerplay, Dambulla Sixers are 42/1. ? A solid start, but the game is just heating up! ?
Stay tuned for more action! #LPL2024 pic.twitter.com/sDCCiuQBmB
சிக்ஸர்களை பறக்கவிட்ட குசால் பெரேரா சதம் விளாசினார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 102 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.
நுவனிது பெர்னாண்டோ 40 ஓட்டங்களும், மார்க் சாப்மேன் 33 ஓட்டங்களும் விளாசினர்.
? WELCOME TO THE KUSAL SHOW ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 3, 2024
Kusal Perera hits a stunning , dominating the field with his brilliant performance! ?? What an innings! #LPL2024 pic.twitter.com/OU0EGKG8L2
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |