இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசிய இருவர்: இந்தியா முன்னிலை
Sri Lanka Cricket
Indian Cricket Team
By Sivaraj
இலங்கைக்கு எதிரான U19 டெஸ்டில் இந்தியா அணி 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.
யஷ்பர்த்தன் அதிரடி
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் U19 டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான லக்ஷ்யா, சாகர் டக்அவுட் ஆகினர்.
அடுத்து வந்த யஷ்பர்த்தன் சௌஹான் அதிரடியாக 78 (89) ஓட்டங்கள் விளாசி வெளியேற, குஷாக்ரா ஓஜ்ஹா மற்றும் மானல் சௌஹான் வலுவான கூட்டணி அமைத்தனர்.
இவர்களது பார்ட்னர்ஷிப் 155 ஓட்டங்கள் சேர்க்க, சதம் விளாசிய குஷாக்ரா ஓஜ்ஹா 111 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.
மறுமுனையில் மானல் சௌஹான் 122 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி தற்போது வரை 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US