பெங்களூரு கதறிக் கொண்டிருக்க... ஒரு புறம் கெயில் ஜேமின்சன் என்ன செய்கிறார் பாருங்க! வைரலாகும் புகைப்படம்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் கெயின் ஜேமின்சன் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
Your team is struggling to score. But, you are scoring in dugout. Well played Jamieson.???.??????.@IamLokesh26 @VijayVk_ @Fahad_Vj_ @suhana_zuha @Abinandhiniiii @DavidVj007 @Itz_Outlander @sahidafridi197 pic.twitter.com/w5Eo0pJcW5
— sai asok kumar (@saiasokkumar2) September 20, 2021
ஆனால், அப்போது பெங்களூரு அணி வீரரான கெயில் மில்ஸ் அந்தணியின் மசாஜ் தெரப்பிஸ்ட் Navnita Gautam-ஐ பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் பல மீம்ஸ்களை இணையத்தில் பறக்கவிட்டு வருகின்றனர்.
She : Tell me those Three words
— Imabzkhan MSDian™ (@MSDhoniRules) September 20, 2021
Jamieson : We are Chokers pic.twitter.com/az40jho2Rh