சாதனை படைத்த கைலியன் எம்பாப்பே... பிரெஞ்சு கோப்பை வரலாற்றில் அதிக கோல் மழை

Neymar Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Arbin Jan 24, 2023 12:20 PM GMT
Report

பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் PSG அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

PSG அணி அபார வெற்றி

திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற PSG மற்றும் Pays de Cassel அணிக்களுக்கிடையேயான போட்டியில் PSG அணி 7-0 என்றம் கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சாதனை படைத்த கைலியன் எம்பாப்பே... பிரெஞ்சு கோப்பை வரலாற்றில் அதிக கோல் மழை | Kylian Mbappe Scored Five Goals As Psgermain

@getty

பிரான்சின் Lens நகரில் Stade Bollaert மைதானத்தில் இடம்பெற்ற 32 ஆவது சுற்றுப் போட்டியில் தொடர்புடைய சாதனை நிகழ்த்தப்பட்டது. கைலியன் எம்பாப்பே போட்டி முழுவதும் மிகவும் ஆக்ரோசமாக விளையாடி மொத்தமாக 5 கோல்களை விளாசியுள்ளார்.

போட்டி துவங்கிய முதல் 28 நிமிடங்கள் எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக நகர, 29 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலினை எம்பாப்பே பதிவு செய்தார். பின்னர் இரண்டாவது கோலினை நெய்மர் 33ம் நிமிடதில் பதிவு செய்ய, நெய்மர் கோல் அடித்த அடுத்த நிமிடமே மீண்டும் எம்பாப்பே மற்றொரு கோலினை விளாசினார்.

எம்பாப்பே கோல்களை விளாச

ஆட்டத்தின் 40 மற்றும் 56ம் நிமிடங்களிலும் எம்பாப்பே கோல்களை விளாச, 64ம் நிமிடத்தில் Carlos Soler ஒரு கோல் அடித்தார். இறுதியாக PSG அணியின் ஏழாவது கோலினை 79ம் நிமிடத்தில் மீண்டும் எம்பாப்பே பதிவு செய்ய, 7-0 என்ற கோல் கணக்கில் PSG அணி அபாரமான் வெற்றியை பதிவு செய்தது.

சாதனை படைத்த கைலியன் எம்பாப்பே... பிரெஞ்சு கோப்பை வரலாற்றில் அதிக கோல் மழை | Kylian Mbappe Scored Five Goals As Psgermain

@getty

PSG அணியில் ஒரே போட்டியில் ஐந்து கோல்களை விளாசிய முதல் வீரராக கைலியன் எம்பாப்பே மாறியுள்ளார். மட்டுமின்றி, PSG அணியில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Edinson Cavani என்பவர் 200 கோல்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்ததாக 196 கோல்களுடன் எம்பாப்பே இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலுமாக மொத்தம் 23 கோல்களை பதிவு செய்துள்ளார் எம்பாப்பே.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US