4,410 வைரங்களைக் கொண்ட பிரா - விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் கலக்கிய கைலி ஜென்னர்

Diamond
By Ragavan Oct 20, 2026 12:36 PM GMT
Report

Kylie Jenner Debuts Victoria’s Secret 2026 with Fantasy Bra: விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில், கைலி ஜென்னர் ஃபேண்டஸி பிராவை அணிந்தள்ளார்.

கைலி ஜென்னர் அணிந்த ஃபேண்டஸி பிரா

அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி ரிவி நட்சத்திரம் மற்றும் தொழில்முனைவோர் கைலி ஜென்னர், 2026-ஆம் ஆண்டு விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள “ஃபேண்டஸி பிரா” அணிந்து மேடையில் தோன்றினார்.

Kylie-Jenner-Debuts-VS-2026-Fantasy-Bra- diamond bra-Victoria

உலகின் மிக விலையுயர்ந்த ஃபேஷன் ஆடை

இந்த பிரா உலகின் மிக விலையுயர்ந்த ஃபேஷன் ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதை உருவாக்க 1,000 மணி நேரத்திற்கும் மேலாக ஆனது என்றும் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. 15 கைவினைஞர்கள் 4,410 இயற்கை வைரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

அதன் மையத்தில் ஒரு அசாதாரண 75.54 காரட் இயற்கையான மஞ்சள் வைரம் உள்ளது, அதன்மதிப்பு மட்டும் 22 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. 1,373 காரட் கொண்ட 4,409 வைரங்களால் சூழப்பட்டுள்ளது.

இதில் ஜேக்கப் & கோவின் பிரத்தியேகமான ஏஞ்சல்-கட் உட்பட பல வகையான கட் வடிவங்களில் வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆடையின் மொத்த மதிப்பு 50 மில்லியன் ஆகும். இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே இது மிகவும் மதிப்புமிக்க பேண்டஸி ப்ரா ஆகும்.

Air Canada விமானத்தில் தொலைபேசி மூலம் டிக்கெட் பதிவு செய்ய கட்டணம் விதிப்பு

Air Canada விமானத்தில் தொலைபேசி மூலம் டிக்கெட் பதிவு செய்ய கட்டணம் விதிப்பு

விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ

விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ, உலகளாவிய ஃபேஷன் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சி. இந்த ஆண்டு, கைலி ஜென்னரின் தோற்றம் நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பாக மாறியது.

மேடையில் அவர் நடந்து சென்றபோது, பார்வையாளர்கள் உற்சாகக் குரலால் வரவேற்றனர். கைலி ஜென்னர், தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் தன்னம்பிக்கையால் எப்போதும் ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்த “ஃபேண்டஸி பிரா” உலகளாவிய ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ஃபேஷன் விமர்சகர்கள், “இது வெறும் ஆடை அல்ல, கலை மற்றும் ஆடம்பரத்தின் சங்கமம்” என்று பாராட்டியுள்ளனர். சமூக ஊடகங்களில் கைலி ஜென்னரின் புகைப்படங்கள் வைரலாகி, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.     

தென்னந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு முதல்முறையாக நேரடி விமான சேவை

தென்னந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு முதல்முறையாக நேரடி விமான சேவை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US