மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகன்

Tamil nadu BJP
By Karthikraja Oct 13, 2026 12:39 PM GMT
Report

l murugan resigns from central minister: எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எல்.முருகன் ராஜினாமா

2020 முதல் 2021 வரை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்தவர் எல்.முருகன். 

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகன் | L Murugan Resigns From Central Minister

எல்.முருகன், 2021 ஆம் ஆண்டு முதல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், எல்.முருகன் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் கட்சிப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். 

சவுதியில் ஈழத்தமிழருக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு

சவுதியில் ஈழத்தமிழருக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவை செய்தது என் வாழ்வின் மாபெரும் கௌரவமாகும்.

தினக்கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் பணியாற்றும் நிலை வரை மோடி அவர்கள் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக இருந்துள்ளார்.

இப்போது, ​​நான் களப்பணிக்குத் திரும்பி, நமது தொண்டர்களுடன் துணை நின்று, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக என்னை முழுநேரமும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். தேசம் முதலில். கட்சி அடுத்து. சுயநலம் கடைசியில்" என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US