ட்ரம்பைப்போல நடந்துகொள்கிறார்... பிரித்தானிய உள்துறைச் செயலர் மீது விமர்சனம்

Donald Trump Immigration United Kingdom
By Balamanuvelan Mar 06, 2026 01:03 PM GMT
Report

 பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப்போலவே நடந்துகொள்வதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உள்துறைச் செயலர் மீது விமர்சனம்

பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அவ்வகையில், நேற்றும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஷபானா. 

ட்ரம்பைப்போல நடந்துகொள்கிறார்... பிரித்தானிய உள்துறைச் செயலர் மீது விமர்சனம் | Labour Mp Says Shabana Mahmood Mimicking Trump

நிரந்தர அகதி நிலையை முடிவுக்குக் கொண்டுவருதல், உதவி தேவையற்றவர்கள் என கருதப்படும் மற்றும் சட்டத்தை மீறும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிதி உதவியை நிறுத்துதல் ஆகிய விடயங்கள் ஷபானாவின் நேற்றைய அறிவிப்புகளில் அடங்கும்.

விடயம் என்னவென்றால், சமீபத்தில் Gorton and Denton தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஷபானா, ஸ்டார்மரின் லேபர் கட்சி கிரீன்ஸ் கட்சியிடம் படுதோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சியினரே எரிச்சலில் இருக்கிறார்கள். 

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்... மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்... மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்

ஆக, எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஷபானாவின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரது புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

லேபர் கட்சியில் முக்கியப் பொறுப்பொன்றை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான Sarah Owen, ஷபானாவின் கொள்கைகள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் கொள்கைகளைப்போல உள்ளதாக விமர்சனம் முன்வைத்துள்ளார். 

ட்ரம்பைப்போல நடந்துகொள்கிறார்... பிரித்தானிய உள்துறைச் செயலர் மீது விமர்சனம் | Labour Mp Says Shabana Mahmood Mimicking Trump

நிச்சயமாகவே நமக்கு நம்பகமான மற்றும் நியாயமான புலம்பெயர்தல் அமைப்பு தேவைதான். ஆனால், நமது உள்துறை அலுவலகம் ஜம்பமடித்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இந்த இரண்டில் எந்த அளவுகோல்களையும் பூர்த்தி செய்யவில்லை.

உள்துறை அலுவலகத்தின் குழந்தைகளை நாடு கடத்தும் யோசனை, டிரம்பின் ICE அமைப்பு (குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அமைப்பு) குழந்தைகளை தடுத்து வைப்பதைப் போலவே உள்ளது என்கிறார்.

நமது நாட்டில், நமது நாட்டிற்காக உழைக்கும் மக்களின் இலக்குகளை பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது நியாயமற்றது. சமூகங்கள் ஏற்கனவே உடையும் நிலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நேரத்தில், இது போன்ற நடவடிக்கைகள், நமது பொருளாதாரம், ஒருங்கிணைப்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றின் மீது எதிர்மறையான தாக்கங்களை மட்டுமே ஏற்படுத்தும்.

ஒரு கட்சி என்னும் முறையிலும், ஒரு நாடு என்னும் முறையிலும், இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தவறான திசையில் பயணிப்பதாகும் என்றும் விமர்சித்துள்ளார் Sarah Owen. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US