பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள்

Labour Party Rishi Sunak Keir Starmer
By Arbin Jul 05, 2024 03:07 AM GMT
Report

பிரித்தானியாவில் பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை நோக்கி லேபர் கட்சி முன்னேறுவதாக தகவல் வெளிவருகிறது.

கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமர்

இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் லேபர் கட்சி 187 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சி 32 ஆசனங்களுடன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள் | Labour Sweeping Into Power With Huge Majority

மொத்தமுள்ள 650 ஆசனங்களில் 326 ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியானது ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், லேபர் கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவார் என்றே தெரிய வருகிறது. Holborn மற்றும் St Pancras தொகுதியில் தமது வெற்றியை பதிவு செய்துள்ள கெய்ர் ஸ்டார்மர், மாற்றம் இங்குதான் தொடங்குகிறது... நாம் செயல்பட வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள் | Labour Sweeping Into Power With Huge Majority

ரிஷி சுனக் அமைச்சரவையில் பாதுகாப்புச் செயலராக இருந்த கிராண்ட் ஷாப்ஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Reform UK கட்சியின் தலைவர் Nigel Farage முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். முன்னாள் லேபர் கட்சி தலைவரான Jeremy Corbyn வெற்றி கண்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US