பிரித்தானியாவில் பட்டப்பகலில் பெண்ணை முரட்டுத்தனமாக தள்ளி பணத்தை கொள்ளையடித்த நபர்! புகைப்படம்

Police spokesman United Kingdom
By Raju May 02, 2022 10:00 AM GMT
Report

பிரித்தானியாவில் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற பெண்ணை முரட்டுத்தனமாக கீழே தள்ளிவிட்டு பணத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kirkbyல் தான் இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. அப்போது வயதான பெண்ணொருவர் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை முரட்டுத்தனமாக கீழே பிடித்து தள்ளினார். பின்னர் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து £500 பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பிரித்தானியாவில் பட்டப்பகலில் பெண்ணை முரட்டுத்தனமாக தள்ளி பணத்தை கொள்ளையடித்த நபர்! புகைப்படம் | Lady Robbed Atm Cash Machine United Kingdom

இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அவரிடம் இது தொடர்பில் தகவல்கள் இருக்கும் என பொலிசார் கருதுகின்றனர். டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பார்பரா ஹெப்டன் கூறுகையில், பட்டப்பகலில் ஒருவரிடம் இருந்து இப்படி திருடுவது முற்றிலும் ஏற்று கொள்ளமுடியாதது.

அதற்கு காரணமான நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US