கவனம் ஈர்க்கும் பிரித்தானியாவின் முதல் பெண்மணி: அவர் அணிந்தது போன்ற உடைகளுக்கு முண்டியடிக்கும் மக்கள்

Prime minister Keir Starmer
By Arbin Jul 12, 2024 05:36 AM GMT
Report

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் மனைவி விக்டோரியா பிரித்தானிய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிரதமர் அலுவலகத்தில் அவர் அணிந்து காணப்பட்ட உடைகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனவு கண்டிருக்க வாய்ப்பில்லை

பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டு, தமது வேலையை மட்டுமே கவனித்து வந்தவர் நாட்டின் தற்போதைய முதல் பெண்மணி விக்டோரியா ஸ்டார்மர். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான அவர் சட்டத்தரணியாக இருந்து, பின்னர் தொழில்சார் சிகிச்சையாளராக மாறினார்.

கவனம் ஈர்க்கும் பிரித்தானியாவின் முதல் பெண்மணி: அவர் அணிந்தது போன்ற உடைகளுக்கு முண்டியடிக்கும் மக்கள் | Lady Victoria Clothes She Wears Sell Out

ஒருநாள் தாம் பிரித்தானியாவின் முதல் பெண்மணியாக மாறுவோம் என அவர் கனவு கண்டிருக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கெய்ர் ஸ்டார்மர் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், அந்த முதல் வாரத்தில் பிரித்தானிய மக்களின் கவனத்தை லேடி விக்டோரியா மொத்தமாக ஈர்த்துள்ளார் என்றே கூறுகின்றனர்.

கவனம் ஈர்க்கும் பிரித்தானியாவின் முதல் பெண்மணி: அவர் அணிந்தது போன்ற உடைகளுக்கு முண்டியடிக்கும் மக்கள் | Lady Victoria Clothes She Wears Sell Out

தேர்தல் அன்று இரவு அவர் அணிந்திருந்த Me+Em நிறுவனத்தின் 295 பவுண்டுகள் மதிப்பிலான cropped cream jacket மொத்தமாக விற்றுத் தீர்ந்துள்ளது. அடுத்த நாள் ஸ்டார்மர் பிரதமராக தெரிவு செய்யப்பட, பிரதமர் இல்லம் புறப்பட்ட விக்டோரியா 275 பவுண்டுகள் மதிப்பிலான, மீண்டும் Me+Em நிறுவனத்தின் சிவப்பு நிற உடை ஒன்றை அணிந்திருந்தார்.

ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் பின்னர்

தற்போது அந்த உடையின், வெளியான அனைத்து வண்ணங்களிலும் விற்றுத்தீர்ந்துள்ளது. மட்டுமின்றி, 145 பவுண்டுகள் மதிப்பிலான Russell & Bromley silver slingbacks காலணியும் பெருமளவு விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவனம் ஈர்க்கும் பிரித்தானியாவின் முதல் பெண்மணி: அவர் அணிந்தது போன்ற உடைகளுக்கு முண்டியடிக்கும் மக்கள் | Lady Victoria Clothes She Wears Sell Out

சனிக்கிழமை மீண்டும் Me+Em நிறுவனத்தின் பச்சை நிற உடை ஒன்றை அணிந்து காணப்பட்டார். திங்களன்றும், Me+Em நிறுவனத்தின் 105 பவுண்டுகள் மதிப்பிலான ரஃபிள் டிரிம் கொண்ட டெனிம் சட்டை அணிந்து காணப்பட்டார்.

புதன்கிழமை இரவு நேட்டோ கூட்டத்தில் கலந்துகொண்ட விக்டோரியா 320 பவுண்டுகள் மதிப்பிலான The Kooples நிறுவனத்தின் சிவப்பு நிற உடை ஒன்றை அணிந்திருந்தார்.

கவனம் ஈர்க்கும் பிரித்தானியாவின் முதல் பெண்மணி: அவர் அணிந்தது போன்ற உடைகளுக்கு முண்டியடிக்கும் மக்கள் | Lady Victoria Clothes She Wears Sell Out

பிரித்தானிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் பின்னர், ஒருவார காலத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் லேடி விக்டோரியாவும் உடனிருந்தார்.

அந்த ஒரு வாரத்தில் லேடி விக்டோரியா அணிந்து காணப்பட்ட உடைகள் அனைத்தும் தற்போது விற்றுத் தீர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US