லஹிரு உதாரா அதிரடி சதம் - முதல் இலங்கை வீரராக படைத்துள்ள சாதனை

Sri Lanka Cricket West Indies cricket team Cricket Record
By Karthikraja Jul 04, 2026 05:58 AM GMT
Report

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் எந்த வீரரும் செய்யாத சாதனையை லஹிரு உதாரா படைத்துள்ளார்.

338 ஓட்டங்கள் குவித்த இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 T20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கையும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகளும் கைப்பற்றியுள்ளது. 

லஹிரு உதாரா அதிரடி சதம் - முதல் இலங்கை வீரராக படைத்துள்ள சாதனை | Lahiru Udara Record 1St Srilankan Opener Hit 5 Six

முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் நேற்று சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.

லஹிரு உதாரா அதிரடி சதம் - முதல் இலங்கை வீரராக படைத்துள்ள சாதனை | Lahiru Udara Record 1St Srilankan Opener Hit 5 Six

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உதாரா, 188 ஓட்டங்கள் குவித்தார். 

இந்தியாவுக்கு எதிராக 127 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக 127 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லஹிரு உதாரா சாதனை

248 பந்துகளில் 21 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 188 ஓட்டங்கள் குவித்த லஹிரு உதாரா(Lahiru Udara), இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 

லஹிரு உதாரா அதிரடி சதம் - முதல் இலங்கை வீரராக படைத்துள்ள சாதனை | Lahiru Udara Record 1St Srilankan Opener Hit 5 Six

3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள லஹிரு உதாரா, ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் அடித்துள்ள முதல் இலங்கை தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனது 16 வருட டெஸ்ட் வாழ்க்கையில் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூரியா தொடக்க ஆட்டக்காரராக 2 முறை ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 4 டெஸ்ட் அடித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US