PSL 2026: 69 ரன் வித்தியாசத்தில் லாகூர் அபார வெற்றி

Kusal Perera Shaheen Shah Afridi
By Sivaraj Mar 26, 2026 08:01 PM GMT
Report

ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில், லாகூர் கிளாண்டர்ஸ் 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 ஃபஹ்கர் ஜமான் 53 ஓட்டங்கள்

கடாஃபி மைதானத்தில் நடந்த போட்டியில் லாகூர் கிளாண்டர்ஸ் முதலில் துடுப்பாடியது. ஃபஹ்கர் ஜமான் 39 பந்துகளில் 53 ஓட்டங்களும், ஹஸீபுல்லா கான் 28 பந்துகளில் 40 ஓட்டங்களும் விளாசினர். 

Shaheen Shah Afridi 

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியிலேயே..ஷாஹீன் அப்ரிடி அணி சரவெடி ஆட்டம்

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியிலேயே..ஷாஹீன் அப்ரிடி அணி சரவெடி ஆட்டம்

பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியில் உஸ்மான் கான் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, சைம் அயூப் 17 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஆல்அவுட் 

அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் அவுட் ஆக, அணித்தலைவர் மார்னஸ் லபுசாக்னே 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிந்து, 20 ஓவர்களில் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

உபைத் ஷா, சிக்கந்தர் ரஸா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

Hammad Azam 

Haris Rauf

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US