திரும்பியே வரமுடியாத ஏரி; இந்த இடத்திற்கு போனா அவ்வளவு தான்!
உலகில் பல மர்மமான விடயங்கள் இருக்கிறது. பல இடங்களில் ஏலியன்கள் குறித்தும், பல இடங்களில் பேய் குறித்து பல தீர்க்க முடியாத மர்மங்கள் இருக்கிறது. அப்படியான ஒரு மர்மம் நிறைந்த பகுதி தான் இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள ஏரி.
திரும்பி வர முடியாத ஏரி என்று அந்த இடம் கூறப்படுகின்றது.
இந்த இடத்திற்கு சென்றாலும் சரி யாரும் திரும்பி வரவே முடியாதாம்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்த ஏரியின் மீது பறந்தஒரு விமானி இதை தரை என நினைத்து இங்க விமானத்தை தரையிருக்க முடிவு செய்து தரையிறக்கியுள்ளார். ஆனால் இது ஏரி என்பதால் இந்த ஏரிக்குள் புகுந்த விமானம் அந்த விமானியுடன் காணாமலேயே போய் விட்டதாம் . இது வரை அந்த விமானம் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லையாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.