தனுஷ் - ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வையுங்கள் என கேட்ட ரசிகர்! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய பதில்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு தொடர்பில் லட்சுமி ராமகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷுக்கும், ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவுக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர், இது குறித்து தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணாவுக்கு டேக் செய்த ரசிகர் ஒருவர், அம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இருவரையும் சேர்த்து வையுங்கள் என பதிவிட்டார் (சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் செய்வது போல பண்ணுங்க என்பதையே அவர் குறிப்பிட்டார்).
அதற்கு பதில் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்கள் இருவரும் மரியாதையுடன் விலகிச் செல்கிறார்கள். சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பு ஒருவரையொருவர் பகிரங்கமாக மோசமாகப் பேசுவதோ அல்லது வேறொருவருடன் காதல் செய்வதன் மூலமோ மன உளைச்சலை ஏற்படுத்துவதோ போன்ற செயல்களை செய்யாமல் பிரிகின்றனர். தயவுசெய்து அவர்களை தனியாக விட்டு விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
They are moving away respectfully, not causing mental trauma to each other by badmouthing publicly or romancing with someone else before getting legally divorced, pls leave them alone,
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 17, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022