குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் ஒரு குடும்பத்தையே கொன்று புதைத்த நபர்: அதிரவைக்கும் காரணம்

Crime Florida
By Arbin Jun 21, 2024 07:26 AM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரு குடும்பத்தையே வீட்டு உரிமையாளர் ஒருவர் கொலை செய்து உடல்களை கொல்லைப்புறத்தில் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு கொலை

குடியிருந்த வீட்டிற்கு வாடகை தராத ஆத்திரத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. Rory Atwood என்ற 25 வயது நபரே இந்தக் கொடூரத்தை நடத்தியுள்ளார்.

குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் ஒரு குடும்பத்தையே கொன்று புதைத்த நபர்: அதிரவைக்கும் காரணம் | Landlord Burned Bodies Backyard Pit

சம்பவத்தன்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பொலிசாருக்கு தகவல் அளித்த நபர், Rory Atwood தமது சகோதருக்கு காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், சாம்பல் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த காணொளி அழைப்பில் இரத்தக் கறை மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களைப் பார்க்க முடிந்தது என்றும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தரப்பு, தொடர்புடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் தீ மூட்டியிருப்பதை உறுதி செய்தனர். விசாரணையில், அந்த நபர் முதலில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

நால்வரின் சடலங்களையும்

தமது குடியிருப்பில் தங்கியிருந்த நால்வர் கொண்ட குடும்பம் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தீவிர விசாரணைக்கு பின்னர், அந்த குடும்பத்தினரை வாடகை கட்டணம் தொடர்பில் ஜூன் 1ம் திகதி வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும்,

குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் ஒரு குடும்பத்தையே கொன்று புதைத்த நபர்: அதிரவைக்கும் காரணம் | Landlord Burned Bodies Backyard Pit

ஆனால் புதன்கிழமை அவர்கள் எதிர்பாராமல் மீண்டும் தமது குடியிருப்பு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, கத்தியுடன் தம்மை அவர்கள் தாக்க முயன்றதாகவும், இந்த களேபரங்களுக்கு இடையே பிலிப் என்பவர் துப்பாக்கியால் சுட்டத்தில், அவரது மனைவி மரணமடைந்தார் என்றும்,

உயிருக்கு பயந்து பிலிப்பை தாம் சுட்டுவிட்டதாகவும் Rory Atwood தெரிவித்துள்ளார். ஆனால் பிலிப் தம்பதியின் இரு பிள்ளைகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று விளக்காமல், பிலிப் தம்பதியே தங்கள் பிள்ளைகள் இருவரையும் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே, அந்த நால்வரின் சடலங்களையும் கொல்லைப்புறத்தில் குழி ஒன்றில் தள்ளி நெருப்பு வைத்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையில் நால்வரின் மரணத்திற்கு தாம் மட்டுமே காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்காப்பு என Rory Atwood அதிகாரிகளிடம் கூறியிருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US