நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னை நம்புகிறேன்! இலங்கையின் பத்திரனாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த மலிங்கா

Lasith Malinga Sri Lanka Cricket ICC World Cup 2023
By Sivaraj Oct 12, 2023 10:03 AM GMT
Report

இலங்கை அணியின் இளம் வீரர் மதீஷா பத்திரனாவுக்கு ஜாம்பவான் மலிங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிக உதிரிகள் கொடுத்த வீரர்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா. 

lasith-malinga-said-i-trust-you-matheesha 

ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் மலிங்கா ஐ.பி.எல் தொடரில் மிரட்டலான பந்துவீச்சை காட்டினார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் பத்திரனா சொதப்பியுள்ளார்.

மொத்தம் 19 ஓவர்கள் வீசியுள்ள அவர் 185 ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக உதிரி ரன்களை (Extra) வாரி வழங்கியுள்ளார். 

lasith-malinga-said-i-trust-you-matheesha

மலிங்கா ஆதரவு

இதன்மூலம் அதிக உதிரி ரன்கள் (71) கொடுத்த மோசமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா தனது ஆதரவினை பத்திரனாவுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், 'நான் உன்னுடன் இருக்கிறேன் மதீஷா. மேலும் நான் உன்னை நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். 

lasith-malinga-said-i-trust-you-matheesha Twitter

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US