சவப்பெட்டி நாற்காலியை உருவாக்கிய பிரித்தானியர்! சொல்லும் காரணங்கள்..

Death
By Ragavan Sep 24, 2022 05:17 PM GMT
Report

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக இந்த சவப்பெட்டி நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நண்பரிடம் வேடிக்கையாக பேசிக்கொண்டிருக்கும்போது சொன்ன விடயத்திலிருந்து இந்த யோசனை வந்ததாக கூறுகிறார்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் The Last Shift Office Chair அல்லது Chair Box என்று பெயரிட்டுள்ளார்.

இந்த நாற்காலி சவப்பெட்டிகளின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சவப்பெட்டியை ஒத்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இடுப்புக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படக்கூடும் என்று சந்தேகம் இருந்தாலும், இந்த புதுவித முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த நாற்காலியில் ஒருவர் தொடர்ந்து அமர்ந்திருக்க தேவையில்லை என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சவப்பெட்டி நாற்காலியை உருவாக்கிய பிரித்தானியர்! சொல்லும் காரணங்கள்.. | Last Shift Office Chair Coffin Chair Uk Chair BoxChair Box

ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை உட்கார்ந்திருப்பது இறந்துவிடும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு கண்டறியப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்த நபர் கூறினார்.

மனிதர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இருக்கைகளில் உட்கார்ந்து நேரத்தை செலவழிப்பதற்கு வடிவமைக்கப்படவில்லை. Chair Box வலைத்தளத்தின்படி, நம் உடல்கள் முழுமையாக அதற்கேற்ப இன்னும் சரிசெய்யப்படவில்லை.

உடற்பயிற்சி இன்னும் போதுமானதாக இல்லை. மேலும், பிரித்தானிய சட்டத்தின்படி, முதலாளிகள் தங்கள் பணியிடங்களில் நின்று வேலைப்பார்க்கக்கூடிய மேசைகளை அமைத்துத்தரவேண்டும் வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று கூறுகிறது.

இந்த யோசனை எப்போது ஏற்பட்டது என்று கேட்டபோது, ​​சேர்பாக்ஸ் வடிவமைப்பாளர் தனது நண்பரின் அறையில் தரையில் கால்களை முட்டுக்கொடுத்து சோபாவில் அமர்ந்திருந்ததால் அவ்வாறு செய்ததாக கூறினார்.

சவப்பெட்டி நாற்காலியை உருவாக்கிய பிரித்தானியர்! சொல்லும் காரணங்கள்.. | Last Shift Office Chair Coffin Chair Uk Chair BoxChair Box

அவர் நகைச்சுவையாக, "நான் இதே தோரணையில் இறந்தால், என்னை அப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னை சவப்பெட்டியில் வைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் எனக்காக ஒரு சிறப்பு சவப்பெட்டி தேவைப்படும்" என்றார்.

அதைப் பற்றி என் நண்பரிடம் சொன்னபோது சிரித்தோம், ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த யோசனையை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து CAD மென்பொருளில் 3D மாதிரியை உருவாக்கியுள்ளார். 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US