உன்னை நேசிக்கிறேன்! விமான விபத்தில் இறப்பதற்கு முன் பயணியின் கடைசி மெசேஜ்... கண்ணீர் சம்பவம்

Flight Death
By Raju Jan 23, 2023 11:45 AM GMT
Report

இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பிய இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானம்

அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பீச்கிராஃப்ட் A 36 என்ற சிறிய ரக விமானம் தான் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதில் Binyamin Chafetz மற்றும் Boruch Taub ஆகிய இருவரும் பயணம் செய்துள்ளனர்.

விமானத்தை Boruch இயக்கிய நிலையில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறங்க முயன்றபோது வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த Binyamin கடைசியாக தனது மனைவிக்கு அனுப்பிய மெசேஜ் குறித்து தெரியவந்துள்ளது.

Boruch Taub

Facebook/ boruch.taub

இறக்கும் முன் கடைசி மெசேஜ்

அந்த மெசேஜில், நான் உன்னையும் குழந்தைகளையும் நேசிக்கிறேன். நான் செய்த அனைத்திற்கும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எஞ்சின்கள் செயலிழந்து விட்டது என மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி AA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

செகண்ட் ஹேண்ட்  A36 விமானத்தின் சராசரி விலை சுமார் $240,000 (£200,000) ஆகும். இது 1970 மற்றும் 2005 க்கு இடையில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Benjamin Chafetz

121ecommerce.com/ Twitter/ jhenrynews

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US