முப்படை வீரர்களின் மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

Mumbai Lata Mangeshkar Final Rights
By Ragavan Feb 06, 2022 05:32 PM GMT
Report

மறைந்த பிரபல பாடகி 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்தியாவின் இசைக்குயில், மெல்லிசையின் மகாராணி.., இப்படி பல பட்டங்களை தனக்கே உரித்தாக்கி கொண்டவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்.

தனது தேனிசைக் குரலால் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொத்தம் 25,000 பாடல்களை பாடியுள்ளார்.

அவற்றில் பெரும்பாலானவை இந்தி மற்றும் மராத்தி பாடல்கள். தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல்,1955 முதல் 1969-ஆம் ஆண்டு வரை சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 3 இந்தி படங்களையும் ஒரு மராத்தி படத்தையும் இயக்கியுள்ளார் லதா மங்கேஷ்கர்.

அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த அவர், அதன் காரணமாக உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மறைந்த அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடன் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும், சச்சின், ஷாரூக் கான், அமிதாப் பச்சன், மகாராஷ்டிர முதல்வர், ஆளுநர், உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, முப்படை வீரர்களின் மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. பிறகு மும்பை சிவாஜி பூங்காவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US