நடிகர் விவேக் மகள் திருமணம்.., தந்தையின் நினைவாக விருந்தினர்களுக்கு கொடுத்த பரிசு

Vivek
By Yashini Mar 28, 2024 05:41 AM GMT
Report

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாவது மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. 

விவேக் மகள் திருமணம்

தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விவேக்.

கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், மாரடைப்பு காரணமாக காலமானார்.

நடிகர் விவேக் மகள் திருமணம்.., தந்தையின் நினைவாக விருந்தினர்களுக்கு கொடுத்த பரிசு | Late Actor Vivek Daughter Get Married

இந்நிலையில், இவரது இளைய மகள் தேஜஸ்வினி- பிரபு திருமணம் சென்னையில் உள்ள விவேக் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.

பின்னர் நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.   

விருந்தினர்களுக்கு அளித்த பரிசு

நடிகர் விவேக் "க்ரீன் கலாம்" என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதைக் கனவாக வைத்து அதனை செயல்படுத்தி வந்தார்.

இந்நிலையில், அவரது மகள் தேஜஸ்வினி, தனது தந்தையின் நினைவாக, திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகளைக் கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

நடிகர் விவேக் மகள் திருமணம்.., தந்தையின் நினைவாக விருந்தினர்களுக்கு கொடுத்த பரிசு | Late Actor Vivek Daughter Get Married

நடிகர் விவேக்கிற்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் அதில் அவரது மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ஆம் ஆண்டு டெங்கு மற்றும் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

விவேக்கின் மூத்த மகள் அமிர்த நந்தினி ஆர்க்கிட்டெக்ட்டாக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வினி, பிரபல வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US