இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
சாப்பிடும் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் சாப்பிடும் போது உடல் எடையை அதிகரிக்கக்கூடும். இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும், இல்லாவிட்டால உடல் எடை கூட பல வாய்ப்புகள் உண்டு.
அந்த வகையில் நாள் முழுவதும் எவ்வளவு சாப்பிடுகிறோம் அதை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது தான் உடல் எடையை தீர்மானிக்கிறது. மேலும் பெரும்பாலும் இரவு நேரத்தில் பீட்சா, பர்கர், சிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளான கலோரிகள் அதிகமான உணவுகளையே சாப்பிடத் தோன்றும்.
ஆனால் அவ்வாறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு உடல் எடையும் கூடும். சரி வாங்க இரவில் நேரத்தில் சாப்பிட எது சரியான நேரம் மற்றும் எந்த மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..