மறைந்த ரத்தன் டாடாவின் சொல்லப்படாத காதல் கதை.., உறவு முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணம்

Ratan Tata
By Sathya Oct 10, 2024 05:42 AM GMT
Report

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்த நிலையில் அவரை பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரை பற்றிய தகவல் பேசப்பட்டு வரும் நிலையில் அவரின் வாழ்க்கயில் நடந்த சம்பவங்களை தெரிந்து கொள்ளலாம்.

நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் இவர்.., ரத்தன் டாடா மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்

நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் இவர்.., ரத்தன் டாடா மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்

சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் ஒன்றிற்கு ரத்தன் டாடா பகிர்ந்து கொண்ட விடயங்களை பார்ப்போம்.

தாய், தந்தை விவாகரத்து

அப்போது அவர், எங்களுடைய குழந்தை பருவம் நன்றாக சென்றது. ஆனால், எங்களது தாய் மற்றும் தந்தையின் திருமண விவாகரத்திற்கு பின்பு நானும், என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம்.

மறைந்த ரத்தன் டாடாவின் சொல்லப்படாத காதல் கதை.., உறவு முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணம் | Late Ratan Tata S Untold Love Story

பின்பு, எங்களை பாட்டி தான் கவனித்துக் கொண்டார். என் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த போது பள்ளிகளில் எங்களை கிண்டல் செய்து பேசுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய பாட்டி சண்டை போட கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை செய்வார்.

அதுமட்டுமல்லாமல், எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மனக்கசப்புகள் அதிகமாக இருந்தன. நான் வயலின் கற்றுக் கொள்ள நினைத்த போது, அவர் என்ன பியானோ கற்க வேண்டும் என்றார்.

மறைந்த ரத்தன் டாடாவின் சொல்லப்படாத காதல் கதை.., உறவு முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணம் | Late Ratan Tata S Untold Love Story

நான் படிப்பதற்கு அமெரிக்க செல்ல நினைத்த போது, அவர் என்னை பிரிட்டன் செல்ல வேண்டும் எனக் கூறினார்.

மேலும், நான் கட்டிட வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்று நினைத்த போது, அவர் என்னை பொறியாளர் ஆக வேண்டும் எனக் கூறினார். இருந்தாலும் ரத்தன் டாடா தனது விருப்பப்படியே அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்துக்கு படிக்க சென்றார்.

அதற்கு முழு காரணம் தனது பாட்டி என்றும் அவர் கூறியுள்ளார். ரத்தன் டாடாவின் தாய் 2 ஆவது திருமணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருப்பது தந்தையும், பாட்டியும் மட்டும் தான்.

காதல் கதை

ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருந்த போது தன் மனதிற்கு பிடித்தமான பெண்ணை பார்த்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் அவருடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்தியா திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, தன்னுடைய காதலியும் இந்தியா வருவதாக ரத்தன் டாடா நினைத்துள்ளார்.

ஆனால், 1962 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டதால் காதலியின் தந்தை, அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை. அதனால், அவர்களது காதல் முறிந்துள்ளது.

மறைந்த ரத்தன் டாடாவின் சொல்லப்படாத காதல் கதை.., உறவு முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணம் | Late Ratan Tata S Untold Love Story

இதன் பின்னர், அவருடைய குடும்பம் 4 முறை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்த போதும் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மனமில்லாமல் தன்னுடைய பிஸ்னஸ் மீது அவருக்கு காதல் வந்துள்ளது.

மேலும், அவருக்கு ரத்தன் டாடா தனக்கும் ஒரு குடும்பம் வேண்டும் என்று எண்ணி தனிமையை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். முதியோருக்கான ஒரு நிறுவனத்தை தொடங்கி வைத்து, தனிமை எவ்வளவு கொடுமை என்பது பற்றி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில், ரத்தன் டாடாவின் காதலியான சிமி சிதனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடாவின் ஃப்ளாஷ்பேக் படத்தை வெளியிட்டு, "ரத்தனுக்கும் எனக்கும் நீண்ட வரலாறு உண்டு. அவர் சிறந்த மனிதர், எல்லா வகையிலும் சிறந்தவர். நகைச்சுவை, அடக்கம், குறையற்றவர்.

மறைந்த ரத்தன் டாடாவின் சொல்லப்படாத காதல் கதை.., உறவு முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணம் | Late Ratan Tata S Untold Love Story

பணத்தை அவர் ஒருபோதும் ஊக்குவிப்பவராக இருக்கமாட்டார். வெளிநாட்டில் இருப்பது போல் இங்கு அவர் நிம்மதியாக இல்லை" என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு சிமி தனது இரங்கல் பதிவில், "நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்குவது மிகவும் கடினம். பிரியாவிடை நண்பரே" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US