ஒரே ஓவரில் 28 ரன்கள்! 34 பந்துகளில் 72 ரன் விளாசி அதிர வைத்த வீரர் (வீடியோ)
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி வீரர் Laurie Evans ருத்ர தாண்டவம் ஆடி 72 ஓட்டங்கள் விளாசினார்.
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் கேப்டன் ஆரோன் ஹார்டி 24 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய Laurie Evans ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்சர், பவுண்டரிகளை விளாசிய அவர், ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்தார்.
4 6 6 4 4 4
— KFC Big Bash League (@BBL) January 16, 2024
28 off the over and he's brought up his fifty in the process! Unreal hitting from Laurie Evans. #BBL13 pic.twitter.com/dvdxt2SdaP
அத்துடன் 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 34 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
Darren England/AAP PHOTOS
இதன்மூலம் பெர்த் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.
CRICKET.COM.AU
Lozza brings up 5️⃣0️⃣ in style! 10 boundaries from his 22 deliveries so far! ? #MADETOUGH #BBL13 pic.twitter.com/wjip1uhO8W
— Perth Scorchers (@ScorchersBBL) January 16, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |