விஜயகாந்த் குடும்பத்தினர் சொன்ன அந்த வார்த்தை: மிக உருக்கத்துடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு

Raghava Lawrence Vijayakanth DMDK
By Thiru Jan 10, 2024 09:00 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் மகனின் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடியாக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்திற்கு இரங்கல்

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ராகவா லாரன்ஸ், பின் அவரது வீட்டிற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தயார்.!பிரபல நடிகர் அறிவிப்பு ,Captain Vijayakanth, Raghava Lawrence, shanmugapandiyan, Cameo Role, Cinema, Google,lawrence-ready-to-do-a-cameo-in-vijayakanth-son-mo

அப்போது விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியனை காட்டி விஜயகாந்தின் சகோதரி “தம்பி ஹீரோவாக நடிக்கிறார்” நீங்கள் தான் அனைவரும் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

நவீனகால அமைதி திருமணம்: இயர்போன்களுடன் சிறப்பாக நடந்த திருமண விழா: ஆட்டத்திற்கு பஞ்சமில்லை

நவீனகால அமைதி திருமணம்: இயர்போன்களுடன் சிறப்பாக நடந்த திருமண விழா: ஆட்டத்திற்கு பஞ்சமில்லை

அந்த வார்த்தை என் மனதை ஒரு மாதிரி செய்துவிட்டது, விஜயகாந்த் அவர்கள் எத்தனையோ கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் உதவி செய்துள்ளார், அதுபோல நிறைய கெஸ்ட் ரோலில் வந்து உதவி செய்துள்ளார்.

எனவே அவ்வளவு உதவி செய்தவரின் குடும்பத்திற்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது.

கேமியோ ரோலில்  நடிக்க ரெடி

சண்முக பாண்டியனின் திரைப்படம் வரும் போது நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும், அதை பிரபலப்படுத்த வேண்டும், படக்குழு ஒப்புக் கொண்டால் அந்த படத்தில் கேமியோ ரோலில் அது சண்டை காட்சியோ, பாடலோ நடிக்க தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருந்தாலும் சண்முகபாண்டியனுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலில் இருக்கும் விஜய பிரபாகரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Captain Vijayakanth, Raghava Lawrence, shanmugapandiyan, Cameo Role, Cinema, Google,

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US