மரணத்தின் விளிம்பில் அவர்கள்... காஸாவில் சிக்கியுள்ள தனது குடும்பத்தினர் தொடர்பில் பிரித்தானிய எம்.பி உருக்கம்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Dec 17, 2023 09:20 AM GMT
Report

காசா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்களில் தனது உறவினர்களும் இருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லைலா மோரன் கவலை தெரிவித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பில்

தமது உறவினர்கள், உணவு அல்லது குடிநீரின்றி மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தொடர்புடைய தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த ஒரு தாயார் மற்றும் அவரது மகள் இஸ்ரேல் ராணுவத்தின் sniper படையால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரணத்தின் விளிம்பில் அவர்கள்... காஸாவில் சிக்கியுள்ள தனது குடும்பத்தினர் தொடர்பில் பிரித்தானிய எம்.பி உருக்கம் | Layla Moran Family Hundreds Trapped Gaza Church

கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும், நஹிதா மற்றும் அவரது மகள் சமர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்படாமல் தேவாலயத்தினுள் மிகக் கொடூரமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் லைலா மோரனின் குடும்பத்தினர், பாட்டி ஒருவர், அவரது மகன், அவரது மனைவி மற்றும் அவர்களது 11 வயது இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்பு இஸ்ரேல் ராணுவத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காஸா நகர தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரையில்

60 நாட்களுக்கும் மேலாக அந்த தேவாலயத்தில் உள்ள அறைகளில் டசின் கணக்கானவர்களுடன் வெறும் தரையில் படுத்துறங்கி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரையில் உயிருடன் இருப்பார்களா என்பதில் தமது சந்தேகம் இருப்பதாக உறுப்பினர் லைலா மோரன் தெரிவித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பில் அவர்கள்... காஸாவில் சிக்கியுள்ள தனது குடும்பத்தினர் தொடர்பில் பிரித்தானிய எம்.பி உருக்கம் | Layla Moran Family Hundreds Trapped Gaza Church @reuters

வாய்ப்பு கிடைக்கும் வேளைகளில் தம்முடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் லைலா மோரன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தமது உறவினர்களை மீட்கும் வகையில் சில நாடுகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது என்றார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US