பிரான்சின் ஜனாதிபதியாக தீவிர வலதுசாரித் தலைவருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்புகள்

Marine Le Pen
By Arbin Jul 10, 2026 03:38 AM GMT
Report

பிரான்சின் தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக, வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வெற்றி

ஐரோப்பிய ஒன்றிய நிதியைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் வழங்கப்பட்ட குற்றத் தீர்ப்பை இந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தபோதிலும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

பிரான்சின் ஜனாதிபதியாக தீவிர வலதுசாரித் தலைவருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்புகள் | Le Pen Winning 2027 Election

இருப்பினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவுக்குள் பல மாற்றங்கள் நிகழக்கூடும்; எனவே, இது ஒரு தேர்தல் கணிப்பு அல்ல, மாறாக வாக்காளர்களின் தற்போதைய மனநிலையை வெளிப்படுத்தும் ஒரு நிலவரப் பதிவு மட்டுமே என்றும் கருத்துக்கணிப்பு நடத்துவோர் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், வெளியாகியுள்ள முதன்மையான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் அவரே முன்னிலை வகித்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றிய நிதியைத் தனது கட்சிப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த போதிலும், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையைக் குறைத்து வேட்பாளராகப் போட்டியிட அனுமதித்தது.

அமெரிக்காவின் 20 மாகாணங்களைச் சுட்டெரிக்கவிருக்கும் மிக மோசமான வெப்ப அலை

அமெரிக்காவின் 20 மாகாணங்களைச் சுட்டெரிக்கவிருக்கும் மிக மோசமான வெப்ப அலை

இதனைத் தொடர்ந்து, 57 வயதான தீவிர வலதுசாரித் தலைவரான அவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன.

முதல் சுற்றில் அவர் 36 சதவீதம் மக்கள் ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறார். கடந்த மாதங்களில் அவருக்கான ஆதரவு 32 முதல் 34 சதவீதம் வரையில் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆரவாரங்களும் ஏளனங்களும்

அவரது எதிராளிகள் யாருக்கும் அதிகபட்சமாக 19 சதவீதத்திற்கு மேல் தாண்டவில்லை. புதன்கிழமை அன்று தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய Le Pen-க்கு, ஆரவாரங்களும் ஏளனங்களும் கலந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கு பிரான்சில் உள்ள லோயர் பள்ளத்தாக்கில் அமைந்த லா ஃபிளெஷ் (La Flèche) நகரின் தெருச் சந்தையில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது, பணத்தைத் திருப்பிக்கொடு என சிலரும், சிறக்குச் செல் என சிலரும் முழக்கமிட்டுள்ளனர்.

பிரான்சின் ஜனாதிபதியாக தீவிர வலதுசாரித் தலைவருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்புகள் | Le Pen Winning 2027 Election

சிலர் ஜனாதிபதி மரின் என முழக்கமிட்டனர். புதன்கிழமை வெளியாகியுள்ள இன்னொரு கருத்துக்கணிப்பில் தாம் நிரபராதி என்று அவர் கூறியதை பத்து வாக்காளர்களில் ஏழு பேர் ஏற்கவில்லை.

மேலும், தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவை RN வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் ஆதரித்தாலும், 32 சதவீத வாக்காளர்கள் அதை ஆதரிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US