அது தவறு தான்... நினைவேந்தல் நாள் செயல் குறித்து மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்

Rishi Sunak
By Arbin Jun 07, 2024 07:28 AM GMT
Report

பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்வுகளில் முழுமையாக கலந்துகொள்ளாதது தவறு தான் என குறிப்பிட்டு, பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பொதுமக்களிடையே கொந்தளிப்பு

தேர்தல் தொடர்பான ஊடக நேர்காணல்களில் கலந்துகொள்ளும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் பிரான்சில் இருந்து அவசரமாக வெளியேறினார். குறித்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அது தவறு தான்... நினைவேந்தல் நாள் செயல் குறித்து மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக் | Leaving D Day Event Rishi Sunak Says Sorry

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் அளித்த விளக்கத்தில், போர்ஸ்மவுத் மற்றும் பிரான்சில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல நிகழ்வுகளில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவும்,

துணிச்சலுடன் போராடியவர்களைச் சந்தித்ததற்கும் நான் பெருமைப்படுகிறேன். நார்மண்டியில் நடந்த பிரித்தானிய நிகழ்வு முடிந்ததும், நான் மீண்டும் இங்கிலாந்து திரும்பினேன். அது தவறு என்பதை உணர்கிறேன்,

அது தவறு தான்

பிரான்சில் நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரையில் தங்கியிருந்திருக்க வேண்டும், அது தவறு தான் என குறிப்பிட்டுள்ளார். ரிஷி சுனக் கலந்துகொண்ட நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரும் உடனிருந்தனர்.

அது தவறு தான்... நினைவேந்தல் நாள் செயல் குறித்து மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக் | Leaving D Day Event Rishi Sunak Says Sorry

ஆனால் ஒமாஹா கடற்கரையில் பிற்பகல் நடந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக, பிரித்தானியா திரும்பிய ரிஷி சுனக் ஊடகம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்றுள்ளார் என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US