பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வலுக்கும் கோரிக்கை: எலான் மஸ்கின் Reaction
United Kingdom
Elon Musk
UK General Election 2024
Keir Starmer
By Balamanuvelan
பிரித்தானியாவில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்னும் கோரிக்கை வலுத்துவருகிறது.
மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த கோரிக்கை
பிரித்தானியாவில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் அரசின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு திருப்தி இல்லை என தோன்றுகிறது.
Michael Westwood என்பவர், பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என கோரும் புகார் மனு ஒன்றை ஒன்லைனில் துவக்கியுள்ளார்.
— Elon Musk (@elonmusk) November 24, 2024
புதனன்று துவக்கப்பட்ட அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளோர் எண்ணிக்கை 579,000ஐ தாண்டிவிட்டது.
இதற்கிடையில், சமூக ஊடகமான எக்ஸில் அந்த புகார் மனு தொடர்பான இடுகையைப் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், அதற்கு ’WOW’ என ரியாக்ட் செய்துள்ள விடயம் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US