தரையில் விழாமல் மாறி மாறி Heading செய்த வீரர்கள்..குறுக்கே புகுந்து கோல் அடித்த நோவா

Manchester United F.C
By Sivaraj Apr 15, 2026 06:34 AM GMT
Report

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், லீட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

நோவா அதிரடி கோல்

ஓல்டு ட்ராஃபோர்டில் நடந்த பிரீமியர் லீக் தொடர் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் அணிகள் மோதின.  

Man United 1-2 Leeds, Premier League 2026

ஷேன் வார்னே மரணத்திற்கு கோவிட் தடுப்பூசியே காரணம் - மகன் குற்றச்சாட்டு

ஷேன் வார்னே மரணத்திற்கு கோவிட் தடுப்பூசியே காரணம் - மகன் குற்றச்சாட்டு

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் Heading செய்த பந்தை, லீட்ஸின் நோவா ஓகஃபோர் கிக் செய்து கோலாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் இரு அணி வீரர்களும் பந்தை Heading செய்து கொண்டிருக்க, அடுத்த நிமிடத்தில் நோவா ஓகஃபோர் (Noah Okafor) மிரட்டலாக கிக் செய்து கோல் அடித்தார். 

Noah Okafor

இதன்மூலம் முதல் பாதியில் லீட்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர் பரபரப்பாக இரண்டாம் பாதி ஆரம்பித்தது.

கடுமையான நெருக்கடி

மான்செஸ்டர் வீரர்களின் ஒவ்வொரு கோல் முயற்சியையும் லீட்ஸ் வீரர்கள் தடுத்து கடுமையான நெருக்கடி கொடுத்தனர். 

Man United 1-2 Leeds, Premier League 2026 

மீண்டும் அடிவாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: CSK-விடம் தோல்வி குறித்து பேசிய ரஹானே

மீண்டும் அடிவாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: CSK-விடம் தோல்வி குறித்து பேசிய ரஹானே

56வது நிமிடத்தில் லிசான்ட்ரோ மார்டினஸ் சிவப்பு அட்டை பெற்றது மேலும் மான்செஸ்டர் அணிக்கு பின்னடைவையாக அமைந்தது. 

Ao Tanaka

ஒரு வழியாக 69வது நிமிடத்தில் மான்செஸ்டரின் நட்சத்திர வீரரான கேஸ்மிரோ (Casemiro), உயரே பறந்துவந்த பந்தினை தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

Man United 1-2 Leeds, Premier League 2026

ஆனால், அதன் பின்னர் லீட்ஸ் வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்டு மான்செஸ்டர் யுனைடெட்டை கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். 

casemiro

இறுதியில் லீட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு அதிர்ச்சி கொடுத்தது. 

Man United 1-2 Leeds, Premier League 2026    

Man United 1-2 Leeds, Premier League 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US