காரா இல்லை கப்பலா.! புதிய Lexus LM 350H சொகுசு காரின் விலை என்ன தெரியுமா?

Luxury Cars
By Ragavan Mar 17, 2024 03:48 PM GMT
Report

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் தனது பிரபலமான சொகுசு MPV கார் Lexus LM 350H ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Lexus LM 350H என்பது Lexus-இன் flagship MPV model ஆகும்.

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lexus LM 350H விலை? 

Lexus LM 350H ஐ இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வகைகளும் ஏழு இருக்கைகள் மற்றும் நான்கு இருக்கைகள் என கிடைக்கும். 

இந்த காரின் விலை ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Lexus LM 350H Price in India, Lexus LM 350H features, Lexus Luxury cars, Lexus Car price, Lexus new Car, Lexus-ன் புதிய சொகுசு MVP கார் Lexus LM 350H., விலை என்ன..?

Toyota Vellfire-இலிருந்து உருவாக்கப்பட்ட Lexus LM 350 H, GA-K modular platform-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரிய spindle grille, sleek LED headlamps, புதுமையான fog lamps, ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஆடம்பர உணர்வை வெளிப்படுத்தும் அம்சங்கள் இதில் நிறைந்துள்ளது.

உலகின் முதல் 10 பில்லியனர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

உலகின் முதல் 10 பில்லியனர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

Lexus LM 350H என்ற பெயரில் LM என்பது Luxury Mover என்பதைக் குறிக்கிறது. நான்கு இருக்கைகள் கொண்ட வேரியண்ட் பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.

முக்கியமாக முன் மற்றும் பின் பயணிகளுக்கு, aircraft recliner seats, 23-speaker surround sound system, fold out tablet, heated arm rests மற்றும் USB portsகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Lexus LM 350H Price in India, Lexus LM 350H features, Lexus Luxury cars, Lexus Car price, Lexus new Car, Lexus-ன் புதிய சொகுசு MVP கார் Lexus LM 350H., விலை என்ன..?

2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் - ஹைப்ரிட் எஞ்சின் (246 bhp power, 239 Nm torque) e-CVT automatic transmission, nickel metal hydride battery, ll wheel drive system, control on various terrains உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

தொடர்ச்சியான சவாரி தரத்திற்கான adaptive suspension system, பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சென்சார் அடிப்படையிலான climate control, பயணிகளின் மன அமைதிக்காக Lexus safety system + 3 Adas suite ஆகியவை அம்சங்களில் அடங்கும்.

கோடையை குளிர்ச்சியாக்கும் மின்விசிறி தொப்பிகள்., அதுவும் 1000 ரூபாய் ரேஞ்சில் Amazon-ல்

கோடையை குளிர்ச்சியாக்கும் மின்விசிறி தொப்பிகள்., அதுவும் 1000 ரூபாய் ரேஞ்சில் Amazon-ல்

Lexus LM 350H Price in India, Lexus LM 350H features, Lexus Luxury cars, Lexus Car price, Lexus new Car, Lexus-ன் புதிய சொகுசு MVP கார் Lexus LM 350H., விலை என்ன..?

Lexus கடந்த ஆண்டு முன்பதிவு செய்தவர்களுக்கு அதன் Lexus LM 350H ஐ வழங்கும். இது Mercedes May Back GLS மற்றும் Bentley Bentayga போன்ற கார்களுடன் போட்டியிடும்.

Lexus LM 350H இந்தியாவில் எம்பிவி பிரிவின் தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Lexus LM 350H Price in India, Lexus LM 350H features, Lexus Luxury cars, Lexus Car price, Lexus new Car, Lexus-ன் புதிய சொகுசு MVP கார் Lexus LM 350H., விலை என்ன..?

திமுக, அதிமுக கட்சிகளுக்கு CSK அணி ரூ.15 கோடி நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

திமுக, அதிமுக கட்சிகளுக்கு CSK அணி ரூ.15 கோடி நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்


Lexus LM 350H Price in India, Lexus LM 350H features, Lexus Luxury cars, Lexus Car price, Lexus new Car, Luxury cars in India

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US