8 சிக்ஸர்களுடன் 53 பந்தில் 101 விளாசிய இளம் வீரர்: நமீபியாவிடம் போராடி தென் ஆப்பிரிக்கா வெற்றி

South Africa National Cricket Team Namibia National Cricket Team
By Sivaraj Sep 05, 2026 06:21 AM GMT
Report

South africa beat namibia by 11 runs: நமீபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தரப்பு டி20 தொடரின் 6வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.

தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம்

தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek-யில் நடந்தது. 

Lhuan-dre Pretorius/Connor Esterhuizen

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா

சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். கோன்னோர் எஸ்தர்ஹுய்ஸன் (Connor Esterhuizen) 40 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், 53 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார். 

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 228 ஓட்டங்கள் குவித்தது. ஜென் பால்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் ஆடிய நமீபிய அணியில் ஸ்டீன்கேம்ப், ஃப்ரைலிங்க் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.

எனினும் கடைசி ஓவரை மோகோயெனா (Mokoena) சிறப்பாக வீச, நமீபியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 36 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், லௌரன் ஸ்டீன்கேம்ப் (Louren Steenkamp) 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US