ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் விளாசிய 20 வயது வீரர்
South Africa National Cricket Team
Zimbabwe national cricket team
By Sivaraj
Lhuan-dre Pretorius fifty in 27 balls vs zim: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் விளாசினார்.
முத்தரப்பு டி20 தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அரைசதம் விளாசினார்.
பிரிட்டோரியஸ்
Windhoek மைதானத்தில் நடந்து வரும் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக துடுப்பாடி வருகிறது.
ஹெர்மன் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 20 வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 27 பந்துகளில் தனது இரண்டாவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US