20 வயது வீரர் சிக்ஸர்மழை! The Hundred-யில் முதல் அரைசதம்..28 பந்தில் 64 ஓட்டங்கள் விளாசல்

South Africa National Cricket Team
By Sivaraj Jul 30, 2026 10:42 AM GMT
Report

The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் MI லண்டனை வீழ்த்தியது. 

வில் ஜேக்ஸ் அபாரம்

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் MI லண்டன் அணிகள் மோதின.

முதலில் ஆடிய MI லண்டன் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் குவித்தது. 

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை

சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை

வில் ஜேக்ஸ் 44 பந்துகளில் 65 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 8 பவுண்டரிகள்), ஷெர்பானே ரூதர்ஃபோர்டு 19 பந்துகளில் 41 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர். ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளும், ஆன்ட்ரூ டை மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

Will Jacks/Sherfane Rutherford 

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் வாணவேடிக்கை

பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணியில் பேர்ஸ்டோவ் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 வயது இளம் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் வாணவேடிக்கை காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 101 ஆக உயர்ந்தபோது, 28 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 64 ஓட்டங்கள் விளாசியிருந்த பிரிட்டோரியஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் ரேவ் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் கூட்டணி அணியை வெற்றி பெற வைத்தது.

பிரேவிஸ் 37 (18) ஓட்டங்களும், ரேவ் 19 (13) ஓட்டங்களும் விளாச, லண்டன் ஸ்பிரிட் அணி 89 பந்துகளில் இலக்கினை எட்டியது. 

Lhuan-dre Pretorius

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US