தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை

France
By Balamanuvelan Apr 17, 2024 11:03 AM GMT
Report

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியின் வாழ்க்கை தொடர்பான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாராகிவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு வித்தியாசமான காதல் கதை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன்னைவிட 24 வயது மூத்த பெண்ணுடன் காதலில் விழுந்தபோது, அவருக்கு வயது 15, அவரது காதலியும் தற்போதைய மனைவியுமான பிரிஜிட் மேக்ரானுக்கு வயது 40.

மேக்ரானுடைய நாடக ஆசிரியையாக இருந்த பிரிஜிட்டிடம் மேக்ரான் தனது காதலை வெளிப்படுத்தியபோது, பிரிஜிட்டின் மகளான லாரன்ஸ் அவரது வகுப்பில் அவருடன் படித்தார்.

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

அதாவது, அப்போதே பிரிஜிட்டுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். அவருடைய மூத்த மகன், மேக்ரானைவிட இரண்டு வயது மூத்தவர்.

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

Screenshot France 3 

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

Screenshot France 3 

 பிரிஜிட்டின் கணவர் பெயர் André-Louis Auzière. மேக்ரானை சந்தித்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்த பிரிஜிட், அடுத்த ஆண்டு, அதாவது 2007ஆம் ஆண்டு மேக்ரானை திருமணம் செய்துகொண்டார்.

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

இன்னும் காதலுடன் தங்கள் வாழ்வைத் தொடரும் மேக்ரான் பிரிஜிட் தம்பதியருக்கு பிள்ளைகள் இல்லை. தன் மனைவி பிரிஜிட்டின் பிள்ளைகளுக்கு வளர்ப்புத் தந்தையாக இருக்கும் மேக்ரானுக்கு, அவர்கள் மூலமாக ஏழு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை

இந்நிலையில், பிரிஜிட் மேக்ரானின் கதை, தொலைக்காட்சித் தொடராக உள்ளது. Gaumont என்னும் நிறுவனம் பிரிஜிட்டின் வாழ்க்கையை ஆறு பகுதிகள் கொண்ட தொலைக்காட்சித் தொடராக தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து, தான் ஊடகம் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டதாக பிரிஜிட் தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் பிரிஜிட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

தொலைக்காட்சித் தொடராகும் மேக்ரான் மனைவியின் வாழ்க்கை | Life Of Macron S Wife Is A Television Series

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US