95-வது நிமிடத்தில் மாஸ் காட்டிய மெஸ்ஸி! எம்பாப்பே, நெய்மரின் மிரட்டலான ஆட்டத்துடன் PSG வெற்றி

Lionel Messi Neymar Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Ragavan Feb 19, 2023 04:45 PM GMT
Report

இன்று நடந்த லீக் 1 ஆட்டத்தில் PSG அணி LOSC அணிக்கு எதிராக 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

95-வது நிமிட ஃப்ரீ-கிக்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அசாதாரண லீக் 1 ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அடித்த 95-வது நிமிட ஃப்ரீ-கிக், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) லில்லிக்கு (LOSC) எதிராக 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வைத்தது.

இதில் கைலியன் எம்பாப்பே இரண்டு முறை கோல் அடித்தார், ஒரு கோல் அடித்த நெய்மர் கணுக்கால் காயத்துடன் ஸ்ட்ரெச்சரில் வெளியேற்றப்பட்டார்.

95-வது நிமிடத்தில் மாஸ் காட்டிய மெஸ்ஸி! எம்பாப்பே, நெய்மரின் மிரட்டலான ஆட்டத்துடன் PSG வெற்றி | Lionel Messi Dramatic Win Psg Neymar MbappeAFP

மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே

வழக்கமாக மெஸ்ஸி அணியில் இருக்கும் நிலையில், நெய்மர் அல்லது எம்பாப்பே யாரேனும் ஒருவர் தான் அணியில் இருப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆட்டங்களில் PSG அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் மூன்று ஸ்ட்ரைக்கர்களும் களமிறக்கப்பட்டனர்.

எம்பாப்பே இரண்டு கோல் அடித்து தனது தனித்திறனை வெளிப்படுத்தினாலும், கடைசி நேரத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக்கை கோலாக மாற்றி அணியை தவிர்கமுயாத வெற்றியை பெறச்செய்து, எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (GOAT) என்ற பெருமையை மெஸ்ஸி தக்கவைக்க தவறவில்லை.

95-வது நிமிடத்தில் மாஸ் காட்டிய மெஸ்ஸி! எம்பாப்பே, நெய்மரின் மிரட்டலான ஆட்டத்துடன் PSG வெற்றி | Lionel Messi Dramatic Win Psg Neymar MbappeGetty/Goal

தொடர் தோல்விகளால் கடும் விமர்சங்களை எதிர்கொண்ட மெஸ்ஸிக்கும், PSG அணிக்கும் இந்த வெற்றி மிக முக்கியமான வெற்றியாக அமைந்தது.

லில்லி (LOSC) அணியில் Bafode Diakite, Jonathan David, Jonathan Bamba தலா 3 கோல் அடித்தனர்.  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US