FIFA உலகக் கோப்பை 2022: ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

Cristiano Ronaldo Lionel Messi
By Ragavan Nov 22, 2022 02:18 PM GMT
Report

சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா இடையிலான இன்றைய ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார்.

உலகக் கோப்பை சாதனை

கட்டாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டியில், இன்று நடந்த ஆட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான அரேபியாவுக்கு எதிராக பெனால்டி ஷாட் மூலம் அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, போர்த்துகலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார்.

இன்றைய போட்டியில், மெஸ்ஸி அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடினார். அவர் சவுதி அரேபிய கோல்கீப்பரை தவறான பக்கத்திற்கு திசைதிருப்பி, பந்தை கீழே வலது மூலையில் ஸ்லாட் செய்து அணிக்கான தனது முதல் கோலை அடித்தார்.

FIFA உலகக் கோப்பை 2022: ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி! | Lionel Messi Equals Ronaldo World Cup RecordTIE

இதன்மூலம், உலகக்கோப்பையில் தனது அணிக்காக 7-வது ஓப்பனிங் கொலை அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிக உலகக் கோப்பை ஓப்பனிங் கோல் அடித்த வீரர் என சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

7 கோல்

உலகக் கோப்பையில் இதுவரை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் தலா 7 கோல்களை அந்தந்த நாடுகளுக்காக அடித்துள்ளனர்.

FIFA உலகக் கோப்பை 2022: ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி! | Lionel Messi Equals Ronaldo World Cup RecordANNIE LEIBOVITZ/COURTESY OF LOUIS VUITTON

இதுமட்டுமின்றி, நான்கு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மெஸ்ஸி (35).

பிரேசிலின் பீலே, ஜேர்மனியின் உவே சீலர் மற்றும் மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்குப் பிறகு நான்கு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் (2006, 2014, 2018, 2022) கோல் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US