35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.?

iPhone Lionel Messi Apple Argentina FIFA World Cup Qatar 2022
By Ragavan Mar 02, 2023 12:17 PM GMT
Report

FIFA 2022 உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 35 தங்க ஐபோன்களை கேப்டன் லியோனல் மெஸ்ஸி பரிசாக வழங்குகிறார்.

அணியில் ஒவ்வொரு வீரரின் பெயர், எண் மற்றும் அர்ஜென்டினா லோகோ பொறிக்கப்பட்டு தனித்துவமான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPhone 14 Pro போன்களை லியோனல் மெஸ்ஸி ஆர்டர் செய்தார்.

24 காரட் தங்கத்தால் ஆன இந்த ஐபோன்களின் ஆர்டர் சனிக்கிழமை மெஸ்ஸியின் குடியிருப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மெஸ்ஸி 175,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 7.52 கோடி) செலவழித்துவதாக கூறப்படுகிறது.

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.? | Lionel Messi Gifts 35 Personalised Gold IphonesFIFA/Twitter @CrewsMat10

இரண்டு முறை கோல்டன் பால் வென்ற மெஸ்ஸியின் இத்தகைய முயற்சி, கத்தாரில் 2022 உலகக் கோப்பையில் தனது அணியின் வரலாற்று சாதனையை நினைவுபடுத்துவதற்கான ஒரு பரிசாகும்.

1986-ல் அர்ஜென்டினாவுக்காக மரடோனா கோப்பையை வென்றதிலிருந்து 36 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, தனது தலைமையில் நாட்டுக்காக இந்த கோப்பையை மீண்டும் கொண்டு வந்த பெருமையை அழியாததாக மாற்றுவதற்கு சக வீரர்களுக்கு இதுபோன்ற ஒரு பரிசை மெஸ்ஸி வழங்குகிறார்.

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.? | Lionel Messi Gifts 35 Personalised Gold IphonesGetty Images

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.? | Lionel Messi Gifts 35 Personalised Gold IphonesTwitter @CrewsMat10

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.? | Lionel Messi Gifts 35 Personalised Gold IphonesTwitter @CrewsMat10

iDesign Gold-ன் CEO பென் லியான்ஸ் தி சன் பத்திரிக்கைகள அளித்த பேட்டியில், "லியோனல் மெஸ்ஸி GOAT மட்டுமல்ல, அவர் IDESIGN GOLD-ன் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களில் ஒருவர், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு பிறகு எங்களைத் தொடர்பு கொண்டார். இந்த அற்புதமான வெற்றியைக் கொண்டாட அனைத்து வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு பரிசு வேண்டும் என்று அவர் கூறினார், ஆனால் வழக்கமான பரிசை விரும்பவில்லை. எனவே, தங்க ஐபோன்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டவற்றை நான் பரிந்துரைத்தேன், மேலும் அவர் இந்த யோசனையை விரும்பினார்" என்று கூறினார்.

மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US