மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! ரொனால்டோ காதலியை விட அதிக தொகைக்கு ஒப்பந்தம்!

Cristiano Ronaldo Lionel Messi
By Ragavan Mar 14, 2023 03:33 PM GMT
Report

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez) ஆகியோரின் ஒப்பந்தத்தை முறியடிக்கும் ஒரு நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெஸ்ஸியின் புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடர்

2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடரின் மூலம் லியோனல் மெஸ்ஸி சிறிய திரையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடரில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் தயாரிக்கும் மூன்றாவது ஓடியோ-விஷுவல் ஒப்பந்தமாக இருக்கும்.

Lionel Messi, Cristiano Ronaldo, Georgina Rodriguez, NetflixEPA,AFP

ரொனால்டோவின் காதலில் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஒப்பந்தம்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலில் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது வாழ்க்கைக் கதையை ஒரு புதிய நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சி மூலம் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகு இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்ஜினா தனது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தொடருக்காக நெட்ஃபிக்ஸ் நிறுவனத்துடன் 10 மில்லியன் யூரோ ஒப்பந்தம் செய்தார்.

15 மில்லியன் யூரோ

இப்போது, ​​​​ரொனால்டோவின் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி, முன்னாள் காதலியின் ஒப்பந்தத்தை விட 50 சதவிகிதம் அதிகமாக ஒப்பந்தத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lionel Messi, Cristiano Ronaldo, Georgina Rodriguez, NetflixGetty Images

லியோனல் மெஸ்ஸியின் அனிமேஷன் செய்யப்பட்ட நெட்ஃபிக்ஸ் தொடர் அவரது கால்ப்பந்தாட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பல தலைப்புகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தொகை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இறுதி ஒப்பந்தம் 15 மில்லியன் யூரோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.550 கோடியாகும்.

மெஸ்ஸி ரசிகர்களுக்கு விருந்தாக

மெஸ்ஸியின் நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ் போட்டதை விட அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, 2022 FIFA உலகக் கோப்பையின் போது அர்ஜென்டினாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவரது தனிப்பட்ட செயல்திறன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Lionel Messi, Cristiano Ronaldo, Georgina Rodriguez, NetflixGetty Images  

இந்த நெட்ஃபிக்ஸ் தொடர் மெஸ்ஸி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது பார்வையாளர்களுக்கு அவரது வாழ்க்கையையும், அவர் எப்படி புகழ் பெற்றார் என்பதையும் ஒரு கண்ணோட்டத்தை கொடுக்கும். அவரது நெட்ஃபிக்ஸ் தொடரில் மெஸ்ஸி அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US