மெஸ்ஸியை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டாடிய எம்பாப்பே! PSG அணிக்காக அடித்த 200-வது கோல்

Lionel Messi Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Ragavan Feb 27, 2023 01:57 PM GMT
Report

லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) உதவியுடன் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) PSG அணிக்காக அடித்த கோலை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

மெஸ்ஸி-எம்பாப்பே காம்போ

திங்கட்கிழமை வெலோட்ரோமில் நடந்த லீக் 1 போட்டியில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) அணி 3-0 என்ற கோல் கணக்கில் மார்சேயை (Marseille) தோற்கடித்தது.

PSG அணியின் இந்த அசத்தலான வெற்றியையும் தாண்டி, போட்டியில் மெஸ்ஸியின் உதவியுடன் எம்பாப்பே அடித்த கோலை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். இருவரின் இந்த காம்போ பார்க்க அருமையாக இருப்பதாக கூறிவருகின்றனர்.

மெஸ்ஸியை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டாடிய எம்பாப்பே! PSG அணிக்காக அடித்த 200-வது கோல் | Lionel Messis Kylian Mbappe Combo 200 Psg GoalsNICOLAS TUCAT

இப்போட்டியில், ​​கைலியன் எம்பாப்பே 25 மற்றும் 55-வது நிமிடங்களில் மொத்தம் இரண்டு கோல்களை அடித்தார், மெஸ்ஸி 29-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

எம்பாப்பே அடித்த இரண்டு கோல்களும் மெஸ்ஸியால் அஸ்சிஸ்ட் செய்யப்பட்டது. அதேபோல், மெஸ்ஸி அடித்த கோல் எம்பாப்பேவால் அஸ்சிஸ்ட் செய்யப்பட்டதாகும்.

200 கோல்களுடன் முதலிடம்

இந்த 2-வது கோலை அடித்ததன்மூலம் எம்பாப்பே PSG அணிக்காக அதிகபட்சமாக 200 கோலை அடித்த வீரர் என்ற சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே PSG அணியில் 200 கோல்களை உருகுவே வீரர் Edinson Cavani அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்னும் ஒரு கோல் அடித்தாலும், இன்னும் சில காலத்திற்கு எம்பாப்பே மட்டுமே முன்னிலை வகிப்பார்.

மெஸ்ஸியை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டாடிய எம்பாப்பே! PSG அணிக்காக அடித்த 200-வது கோல் | Lionel Messis Kylian Mbappe Combo 200 Psg GoalsTwitter@ESPNFC

PSG-ன் அதிக கோல் பட்டியலில் Zlatan Ibrahimovic 156 கோல்களுடன் மூன்றாவது இடத்திலும், நெய்மர் 118 கோல்களுடன் நான்காவதுஇடத்திலும் உள்ளார்.

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US