அமெரிக்க வரலாற்றில் தாக்குதலில் பலியான, உயிர்பிழைத்த தலைவர்கள் - விபரம் உள்ளே

Barack Obama Donald Trump Joe Biden
By Sivaraj Jul 14, 2024 06:01 PM GMT
Report

அமெரிக்காவில் கடந்த காலங்களில் தாக்குதல்களில் உயிர் தப்பிய ஜனாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து இங்கே காண்போம். 

டிரம்ப் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல நாடுகளின் தலைவர்களும் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Donald Trump

இதற்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் 7 ஜனாதிபதிகள் மீது தாக்குதல் அல்லது கொலை முயற்சி நடந்துள்ளது. ஜனாதிபதிகள் மட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளர்கள் மீதும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

ஆய்வு அறிக்கை

கடந்த 2008ஆம் ஆண்டில் இதுகுறித்து எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதன்படி அமெரிக்க ஜனாதிபதிகள், வேட்பாளர்கள் மீது நேரடியாக 15 முறை தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை 46 பேர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் 13 பேர் (டிரம்ப் இல்லாமல்) மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. 

டிரம்ப் கொலை முயற்சியை அடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

டிரம்ப் கொலை முயற்சியை அடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

தாக்குதல்களுக்கு ஆளான தலைவர்கள்:

  • தியோடர் ரூஸ்வெல்ட் (1912) - தாக்குதல்
  • பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (1933) - தாக்குதல்
  • ஜெரால்டு ஆர். போர்டு (1975) - இருமுறை துப்பாக்கிச்சூடு
  • ரொனால்டு ரீகன் (1981) - துப்பாக்கிச்சூடு
  • பில் கிளிண்டன் (1994) - துப்பாக்கிச்சூடு (வெள்ளை மளிகை)
  • ஜார்ஜ் டபிள்யூ புஷ் (2005) - கையெறிகுண்டு வீசப்பட்டது, அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை  

John F Kennedy/Ronald Reagon

கொல்லப்பட்ட தலைவர்கள்:

  • ஆபிரகாம் லிங்கன் (1865) 
  • ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881)
  • வில்லியம் மெக்கன்சி (1901)
  • ஜான் எப். கென்னடி (1963)

1835ஆம் ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன் மீது கைத்துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Bill Clinton/Gerald Ford

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

14 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, கொழும்பு 7

13 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

02 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

10 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வல்வெட்டி

27 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
35ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை

15 Aug, 1989
மரண அறிவித்தல்

கோப்பாய், Romanshorn, Switzerland

06 Aug, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, திருநெல்வேலி கிழக்கு, Toronto, Canada, வவுனியா

09 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வெள்ளவத்தை

16 Aug, 2021
மரண அறிவித்தல்

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

19 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தலைமன்னார், மன்னார், நீர்கொழும்பு, Scarborough, Canada

13 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கொக்குவில், Toronto, Canada

13 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கட்டுவன், Lognes, France

08 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை 7ம் வட்டாரம், நீர்கொழும்பு, Toronto, Canada

06 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US