சுவிட்சர்லாந்தை வந்தடைந்த 'Little Amal': பெற்றோரைப் பிரிந்த இளம் அகதிகளை நினைவுகூரும் ஒரு நிகழ்வு

Switzerland Geneva
By Balamanuvelan Sep 29, 2021 07:15 AM GMT
Report

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை வந்தடைந்திருக்கிறாள் குட்டிப்பெண் Little Amal.

Little Amal யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

Little Amalக்கு 9 வயதாகிறது. அவள் சிரியாவின் Aleppoவைச் சேர்ந்த ஒரு அகதி. சிரிய துருக்கி எல்லையிலிருந்து, அவள் பிரித்தானியாவின் மான்செஸ்டரை நோக்கி 8,000 கிலோமீற்றர்கள் நடந்தே பயணிக்கிறாள் அவள்.

அகதிக் குழந்தையான அவள், தன் பெற்றோரை தவறவிட்டுவிட்டாள். அவர்களைத் தேடி நாடு நாடாக பயணம் செய்துவருகிறாள் Little Amal. போகும் இடமெல்லாம் குழந்தைகள் அவளை ஆவலாக வரவேற்கிறார்கள். அவளுக்காக நடனம் ஆடுகிறார்கள், அவளது கைகளை ஆவலாக தொட்டுப் பார்க்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த

(உண்மையில் Little Amal என்பது மூன்றரை மீற்றர் உயரமுள்ள ஒரு பொம்மை. பெற்றோரைப் பிரிந்த அகதிக் குழந்தைகளின் அவல நிலையை விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட பொம்மை அது.)

சரி, விடயத்திற்கு வருவோம். இப்போது Little Amal ஜெனீவாவிற்கு வந்திருக்கிறாள். நேற்று ஐக்கிய நாடுகள் சபையைப் பார்த்துவிட்டு, ஜெனீவா ஏரியின் கரை வழியாக தன் நடை பயணத்தைத் தொடர்ந்தாள் அவள்.

இன்று அவள் CERN ஆய்வகத்தைக் கடக்க இருக்கிறாள்.

இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது, பிரித்தானிய தொண்டு நிறுவனமான Good Chance என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US