முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை

Brazil Buckingham Palace King Charles III
By Arbin Apr 29, 2023 10:42 AM GMT
Report

மன்னர் சார்லஸ் எதிர்காலம் தொடர்பில் பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் திகைக்கவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மன்னர் சார்லஸ் கவனம்

பிரேசில் நாட்டை சேர்ந்த வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி என்பவர் இதுவரை கணித்துள்ள பெரும்பாலானவை நிகழ்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்பதும், கத்தார் உலகக் கோப்பையை வெல்லும் அணி முதல், பிரித்தானிய ராணியாரின் மரணம் என பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy Image: Felipe Assis

தற்போது, மன்னர் சார்லஸ் தமது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னர் சார்லஸ் கை விரல்கள் வீங்கிப் போயிருப்பது, பல பத்திரிகைகள் படங்களுடன் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால், அதைவிட அவரது வேறு உடல் உறுப்புகள் தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே கவலையை தற்போது அதோஸ் சலோமியும் வெளிப்படுத்தியுள்ளார்.

74 வயதான சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வெளிப்படையாக, மன்னர் சார்லஸின் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும்,

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy @getty

ஓய்வு பெற வேண்டிய கட்டாயம்

அத்துடன் ஆசனவாய், பிறப்புறுப்பிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒருகட்டத்தில் கடுமையான நோய் காரணமாக மன்னர் சார்லஸ் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 அல்லது 2025 காலகட்டத்தில் அவர் ஆட்சியில் நீடிப்பாரா என்பதையும் அவரது உடல் நலனே பதில் கூறும் என்றார். அத்துடன், மன்னரின் முடிசூட்டு விழா இன்னும் ஒரு மாதம் தாமதமாக முன்னெடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை | Living Nostradamus Charles Reign Prophecy @getty

மேலும், மன்னர் சார்லஸின் 25ம் வயது முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் அவரது வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்று நடந்துள்ளது என அதோஸ் சலோமி குறிப்பிட்டுள்ளார். 2023 அப்படியான ஒரு ஆண்டு, அவர் வாழ்க்கையில் இன்னும் பல விடயங்கள் நடக்க உள்ளன என்றார்.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US