லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் பட்டியல்

Prime minister Liz Truss Rishi Sunak
By Arbin Sep 05, 2022 06:00 AM GMT
Report

ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரில் ஒருவரை நாட்டின் புதிய பிரதமராக

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற உத்தேசப் பட்டியல்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் லிஸ் ட்ரஸ் தெரிவாக அதிக வாய்ப்பிருக்கும் நிலையில், அவரது அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் பட்டியல் | Liz Truss Cabinet Predictions

@getty

பிரித்தானிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியை துறந்துள்ளதை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சி தேர்தலை அறிவித்தது. இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட, இறுதியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரில் ஒருவரை நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சி திங்கட்கிழமை அறிவிக்க இருக்கிறது.

இந்த நிலையில், கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. தற்போதைய போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக செயல்பட்டுவரும் லிஸ் ட்ரஸ், தாம் பிரதமராக தெரிவானால் மக்கள் நலன் சார்ந்த முக்கிய முடிவுகளை உடனடியாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் பட்டியல் | Liz Truss Cabinet Predictions

@getty

இந்த நிலையில் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய உள்விவகார செயலராக Suella Braverman தெரிவாகலாம் என கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய துணை பிரதமர் டொமினிக் ராப் தமது பதவியை இழக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். பாதுகாப்பு செயலர் பென் வாலஸ், வேல்ஸ் செயலாளர் ராபர்ட் பக்லாண்ட் மற்றும் கலாச்சார செயலாளர் நாடின் டோரிஸ் ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த சேன்ஸலர் பொறுப்புக்கு Kwasi Kwarteng வரலாம் எனவும், வெளிவிவகார அமைச்சராக James Cleverly நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் பட்டியல் | Liz Truss Cabinet Predictions

@reuters

கல்வித்துறை அமைச்சராக Kemi Badenoch, சுகாதார அமைச்சராக Therese Coffey, தொழில்துறை அமைச்சராக Jacob Rees-Mogg நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முக்கிய பொறுப்புகளில் Simon Clarke, Penny Mordaunt மற்றும் Iain Duncan Smith ஆகியோர் உட்படுத்தப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய அமைச்சரவையில் ரிஷி சுனக் இடம்பெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

தற்போதைய சேன்ஸலர் Nadhim Zahawi வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படலாம். மேலும் தலைமைக் கொறடா பொறுப்புக்கு Wendy Morton வர வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். 

லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் பட்டியல் | Liz Truss Cabinet Predictions

@getty

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US