கணக்காளரை மணந்த லிஸ் டிரஸ்! திருமணத்துக்கு பின் வேறு நபருடன் காதல்.. புதிய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை

Marriage Liz Truss Relationship
By Raju Sep 06, 2022 07:14 AM GMT
Report

பிரித்தானிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் டிரஸுக்கும், ஹக் ஓ'லியரி என்பவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு பிரான்சிஸ் மற்றும் லிபர்ட்டி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பிரித்தானிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

லிஸ் டிரஸ் தனிப்பட்ட வாழ்க்கை

லிஸ் டிரஸ்க்கும், கணக்காளராக இருக்கும் ஹக் ஓ'லியரி என்பவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லிஸ் முதன் முதலில் ஹக்கை கடந்த 1997ஆம் ஆண்டில் தான் சந்தித்தார்.

அப்போது அவரின் வயது 22. பின்னர் இருவரும் டேட்டிங் சென்ற போது, ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட ஹக்கை அழைத்தார். அவரும் விளையாடிய போது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. இந்த சிறிய காயம் அவர்களுக்குள் ஏற்பட்ட காதலை தடுக்கவில்லை.

இந்த தகவலை லிஸ் You Magazine பத்திரிக்கைக்கு முன்னர் தெரிவித்தார். இதன்பிறகு தான் 2000ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் Norfolkல் £180,000 (ரூ. 7,46,27,715.33) மதிப்புள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டை லிஸ் வாங்கினார்.

கணக்காளரை மணந்த லிஸ் டிரஸ்! திருமணத்துக்கு பின் வேறு நபருடன் காதல்.. புதிய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை | Liz Truss Rarely Seen Husband Hugh Relationship

hellomagazine

அங்கு தான் தனது கணவர் ஹக் மற்றும் பிள்ளைகளான பிரான்சிஸ் மற்றும் லிபர்ட்டியுடன் அவர் வசிக்கிறார்.

லிஸ் - ஹக்கின் திருமணம் எல்லா நேரத்திலும் சுமூகமாக இருந்ததில்லை. கடந்த 2005, 2006 காலக்கட்டத்தில் எம்பி-யாக இருந்த மார்க் பீல்ட் என்பவருடன் லிஸ் காதல் வயப்பட்டார் என கூறப்பட்டது. 18 மாதங்கள் இருவரும் தொடர்பில் இருந்தனர்.

2006 இல் வெளியான இந்த விவகாரத்தைத் தொடர்ந்து மார்க்கின் 12 வருட திருமணம் முடிவுக்கு வந்தது, அவருக்கு மனைவியுடன் விவாகரத்து ஆனது.

கணக்காளரை மணந்த லிஸ் டிரஸ்! திருமணத்துக்கு பின் வேறு நபருடன் காதல்.. புதிய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை | Liz Truss Rarely Seen Husband Hugh Relationship

மார்க் பீல்ட்

லிஸ் தனது கணவருடன் தொடர்ந்து வாழ்ந்த போதும், மார்க்குடன் அவர் தொடர்பில் இருந்த விடயம் அவர் அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் உள்ளூர் கட்சி உறுப்பினர்கள் அவரை 2009 இல் தென்மேற்கு நார்போக்கிற்கான கன்சர்வேடிவ் வேட்பாளர் தேர்வில் இருந்து நீக்க வேண்டும் என விரும்பினர், மார்க்குடனான அவரின் தொடர்ப்பை அறிந்து இப்படியான முடிவை அவர்கள் எடுத்தனர்.

லிஸ் மற்றும் அவரது கணவர் இருவரும் லிஸ் - மார்க் விடயம் தொடர்பில் எப்போதுமே பேச விரும்பியதில்லை. கடந்த 2019ல் நாங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என லிஸ் - ஹக் தெரிவித்தார்.  

கணக்காளரை மணந்த லிஸ் டிரஸ்! திருமணத்துக்கு பின் வேறு நபருடன் காதல்.. புதிய பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை | Liz Truss Rarely Seen Husband Hugh Relationship

graziadaily

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US