ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு உதவுவோம் என உறுதியளிக்கிறேன்! பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்

Russo-Ukrainian War Ukraine Liz Truss
By Sivaraj Sep 22, 2022 03:14 PM GMT
Report

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து வருகின்றன

ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக உலக நாடுகள் வரலாறு காணாத தடைகளை விதித்துள்ளன

ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு ராணுவ உதவியை தொடர்ந்து பிரித்தானியா வழங்கும் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் செய்தியாளர்களை சந்தித்தபோது, உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகளை மாற்றுவதற்கான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவர், டான்பாசில் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது எனவும், அவை மெதுவான வேகத்தில் செல்வதாகவும், புதிய பிரதேசங்களை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Liz Truss

AP Photo

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ், உக்ரைன் தொடர்ந்து ஆதரவு தருவோம் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 'இந்த மோதலின் முக்கியமான தருணத்தில், உக்ரைனுக்கு எங்கள் ராணுவ ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வோம் அல்லது அதிகரிப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.     

Liz Truss

David Dee Delgado | Reuters

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US